மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

சம்பளத்துல வாங்குனேன்னு சொல்லு ….

உங்களுக்கு என்ன நீங்க பாட்டுக்கு சொல்லிடுவீங்க நாங்க தான் அல்லாடனும் ….

எங்க பாஸ் கிப்ட் குடுத்தார்னு சொல்லு ….

எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது …

நாங்க நிறைய பேச வேண்டி இருக்கு போட்டோஸ் அனுப்பிக்குவோம் நைட் விடிய
விடிய சாட் பண்ணுவோம் அதான் வாங்கி குடுத்தார்னு சொல்லு ….

அடப்பாவி என் புருஷன என்னான்னு நினைச்ச ?

ஏன் என்ன பண்ணுவார் ?

அவர்கிட்ட சொல்லி உன்னை உதைக்க சொல்லணும் ….

டிரை பண்ணு …. அந்த நேரம் ஒரு கஸ்டமர் வர எங்கள் பேச்சு தடை பட்டது ….

அன்று இரவு என் புருஷனிடம் ஒரு பொய்யை திட்டவட்டமாக சொல்ல ஆரம்பித்தேன் !

என்னங்க என் சம்பளத்த என்னங்க செய்யிறது ?

என்ன செய்யிறது அதை வச்சி என்ன பங்களாவா வாங்க முடியும் எதுனா வாங்கிக்க ….

நான் இஷ்டப்பட்டத வாங்கலாமா ?

ம்! வாங்கிக்க ….

டண்டடைன் இதை பாருங்க …. போனை அவரிடம் நீட்ட …

ஆல்ரெடி வாங்கிட்டியா ?

இன்னைக்கு தான் ….

நல்லாருக்கே எவளோ ?

நீங்க சொல்லுங்க பாப்போம் !

பத்தாயிரம் இருக்குமா ?

12000!

அப்பா சரி சரி பத்திரமா வச்சிக்க ….

அப்பா நான் பெருசா பயந்தது சப்பையா முடிஞ்சது ….

மறுநாள் ஆபிஸ் போக ஷாம் அன்று வரவே இல்லை … நானும் கதிரும் மட்டும்தான் …

என்ன மல்லி உன் புருஷன்கிட்ட காமிச்சியா ?

ம்!

நான் போன கேட்டேன் ….

ம் … நானும் அதைத்தான் சொன்னேன் ….

ஹா ஹா … அப்புறம் நைட் ஃபுல்லா நோண்டி பார்த்தீங்களா ?

இல்லை ….

சும்மாவே தான் இருந்தீங்களா ?

ம்!

வேஸ்டு நீங்க ….

ம்!

அதுல வாட்சப் இன்ஸ்டால் பண்ணு … இன்னும் நிறைய இன்ஸ்டால் பண்ணு