மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

பாக்கலாம் ….

மறுநாள் ஷாம் ஆபிஸ் வர …. என்னை உள்ளே கூப்பிட …

மல்லி வர சனிக்கிழமை என்ன நாள் ?

என்ன நியு இயர் தான ….

அதுக்கு ஒரு பார்ட்டி இருக்கு ….

ஆகா இப்பத்தான் கிருஸ்துமஸ் பார்ட்டி முடிஞ்சது அதுக்குள்ளே அடுத்த
பார்ட்டியா ? “சொல்லுங்க சார் அதுக்கு
என்ன ?

அதுக்கு என்னவா நான் உன்னை இன்வைட் பண்றேன் மல்லி …

இல்லை பரவாயில்லை சார் இப்பத்தான ஒரு பார்ட்டிக்கு வந்தேன் !

இல்லை மல்லி இது நைட்ல … ஐ மீன் மிட் நைட் ….

என்ன விளையாடுரீங்களா ? என்னால பகல்லே வர முடியாது …

ஓகே மல்லி நைட் பார்ட்டி எங்க கெஸ்ட் ஹவுஸ்ல … முடிஞ்சா வா செம
என்ஜாய் பண்ணலாம் ….

சாரி சார் என்னால அதெல்லாம் முடியாது …

நான் ஒன்னும் ஆர்டர் போடல மல்லி ஜஸ்ட் இன்வைட் பண்றேன் !

ம்!

உன் புருஷன் என்ன பண்றாரு ?

அதான் சொன்னேனே ….

ம்! கெமிக்கல் ஷாப் ….

அவரு வாராவாரம் பர்சேஸ் பண்ண வெளியூர் போறார் சோ
அவர் போனதும் நீங்க நைட் பார்டிக்கு வரலாமே ….

என்னது என்ன அவர் வெளியூர் போரதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும் ?

எல்லாம் கதிர் சொன்னது தான் …

அவர்கிட்ட பேசுறதெல்லாம் உங்ககிட்ட வந்துடுமா ?

நானும் அவனும் குளோஸ் ஃபிரண்ட்ஸ் …. இப்பல்லாம் நாங்க உன்னை பத்தி தான்
அதிகமா பேசிக்கிறது ….

என்னை பத்தியா என்ன பேசுவீங்க ?

அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கில்லை …

என்னை பத்தி தான பேசுறீங்க அப்ப ஒழுங்கா சொல்லுங்க …” அப்படி என்ன
பேசிக்குவாங்கன்னு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு ”

சொல்றேன் இந்தாங்க இதுல உங்கள போட்டோஸ் எடுத்துருக்கேன் பாருங்க …

நானும் அதை வாங்கி போட்டோஸ் பார்க்க என்னை அன்று ஒரு நாளில் அம்பது
போட்டோ எடுத்துருந்தான் ….

எப்ப எடுத்தீங்க ?

அன்னைக்கு ஃபுல்லா மொபைல் என் கைல தான இருந்திச்சி உன்னை தான் வளைச்சி
வளைச்சி எடுத்தேன் !

நான் நீங்க வேற எதோ பாக்குறீங்கன்னு நினைச்சேன் ….

உன்னை மட்டும் தான் பார்த்தேன் !

எதுக்கு என்னை இவளோ போட்டோ எடுக்குறீங்க ?