மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

முன்னாடி பின்னாடி திரும்பி பார்த்து என்னை சரிபடுத்திக்கொண்டு வெளியில் வந்தேன் !

பக்கா பக்கா இதை போயி வேணாம்னு சொன்னியே ….

ம்! சரி ஓகே கைய தச்சிட்டா போலாம் !

ஏன் ஸ்லீவ் லெஸ்ஸா இருக்கட்டுமே ….

ம்ஹும் அதெல்லாம் வேணாம் ! நான் அப்டிலாம் போட மாட்டேன் !

சரி ஓகே போயி மாத்திகிட்டு வா வேற எதுனா பாக்கலாம் !

இதுவே போதும் …

இதை எடுத்துக்கலாம் இது இல்லாம வேற பாக்கலாம்னு சொன்னேன் !

வேணாம் வேணாம் இது போதும் …

சரி போ !

நான் சென்று மீண்டும் ஆடை களைந்து புடவைக்கு மாறினேன் !

இந்த மாதிரி விதவிதமா ஆடைகள் எடுப்பதும் அதை அவனுங்களுக்கு போட்டு காட்டி
போடாமலும் காட்டி என்னென்னமோ நடக்கும்னு அப்ப நான் நினைக்கவே இல்லை ….

ஒருவழியா அந்த சுடிதார ஆல்டர் பண்ண குடுக்க அவங்க ஒன் அவர் ஆகும்னு சொல்ல
கதிர் என்னை சாப்பிட அழைத்து போனான் !

மல்லி மணி இப்ப தான் ஒன்னரை ஆகுது … பார்ட்டி நைட்டு 11 மணிக்கு தான் ….

ம்!

அதனால சாப்பிட்டு ஒரு படத்துக்கு போயிட்டு அப்புறம் ஈவ்னிங் போனா போதும் …

படத்துக்கா ?

வேற என்ன பண்றது ?

ஆபீஸ்க்கே போயிடலாம் !