மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

கதிருக்கு கை காட்ட அவன் உதட்டை சுழித்து பழிப்பு காட்ட புன்னைகயுடன்
விடை பெற்றேன் !

ஷாம் என்னன்னவோ பேச நான் கவனித்தும் கவனிக்காமலும் அன்று நடந்தததை
மட்டுமே சிந்தித்தேன் !

ஆங் மல்லி உங்க வீடு எங்க இருக்கு ….?

இல்லை என்னை ஆபிஸ்கிட்ட விட்ருங்க நான் நடந்தே போயிக்கிறேன் !

ஏன் மல்லி நான் உங்க வீட்ட பாக்க கூடாதா ?

இல்லை , யாராவது பார்த்தா வீனா பிராப்ளம் !

ஓகே ஓகே … அப்டி பார்த்தா இவளோ ரிஸ்க் எடுத்து எனக்காக வந்ததுக்கு
ரொம்ப தாங்க்ஸ் !

இட்ஸ் ஓகே … இங்கேயே லெப்ட்ல நிப்பாட்டுங்க நான் இறங்கிக்கிறேன் !

அவனும் காரை ஓரம் கட்ட … நான் கதவை திறக்க மல்லி…

என்ன என்பது போல பார்க்க …

அந்த இடத்துல மச்சம் சூப்பர் செம லொக்கேஷன் ….

என்னது ? என்ன சொல்றீங்க நான் பதட்டமாக ….

கூல் கூல் ….

இந்தாங்க சாரி தப்பா நினைக்காதீங்க … அழகை ரசிக்கணும் ஜஸ்ட்
எடுத்துட்டேன் உங்க செல் நம்பர் சொல்லுங்க எம் எம் எஸ் அனுப்புறேன் ….

என்ன சார் என்னது ஒன்னும் புரியலை ….

வாட்சப்ல இருக்கீங்களா ?

இல்லை சீக்கிரம் சொல்லுங்க சார் நான் இறங்கணும் …

ஓகே நம்பர் சொல்லு …

நானும் என் நம்பரை குடுத்துட்டு விடைபெற்று வந்தேன் !

என்னவா இருக்கும் என்ன எடுத்துருப்பான் …. யோசித்துக்கொண்டே வீடு வந்தேன் !

செல்ல எடுத்து பார்க்க ஒன்னும் வரலை .

வரும்போது பாக்கலாம்னு ஆடை மாற்றி குளித்தேன் ! ….

இன்னைக்கு என் புருஷன் வரட்டும் கொஞ்சமாச்சும் ஆண் சுகம் கிடைச்சா தான்
இன்னைக்கு பசி அடங்கும் !

இரவு எட்டு மணி இருக்கும் என் செல்லுக்கு ஒரு மெசேஜ் வந்தது …

புது நம்பர் … ம்! கண்டிப்பா ஷாம் தான் !!!

எடுத்து ஓபன் பண்ணேன் …

சாரி மல்லிகா கண் முன்னாடி அழகு குவியலா நீங்க நிக்கும்போது கை பரபரன்னு
ஆகிடிச்சி அதான் கொஞ்சம் போட்டோஸ் எடுத்துட்டேன் ! எடுத்த பிறகு தான்
பார்த்தேன் அதுல சில ஆட்சேப கரமான போஸ் இருக்கு … அதான் உங்களுக்கே
அனுப்பிடுறேன் … சாரி சாரி ….

ஐயோ எப்ப எடுத்தான் … ஒருவேளை நான் பில்லியர்ட்ஸ் விளையாடும்போது கையில
செல்ல வச்சி இருந்தானே அப்ப எடுத்துருப்பானோ … இல்லை ரூமுக்குள் டிரஸ்
சேஞ்ச் பண்ணும்போது எடுத்தானா ??? ராஸ்கல் … என்ன எடுத்தான்னு
தெரியலையே ….

நானும் போட்டோ வரட்டும் பார்போம்னு காத்திருந்தேன் !!!

ஒன்னும் மெசேஜ் வராமல் போக …. நானே ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன் !

என்ன போட்டோஸ் சீக்கிரம் அனுப்புங்க …

ஹாய் ஒன்னும் பிராப்ளம் இல்லையே வீட்ல…

அதெல்லாம் இல்லை நீங்க போட்டோஸ் அனுப்புங்க …

வாட்சப்ல இல்லையா ?

அதான் அப்பவே சொன்னேனே எம்எம்எஸ்ல அனுப்புறேன்னு சொன்னீங்க …..

சரி சரி நோ டென்ஷன் …

உடனே ஒரு பத்து போட்டோஸ் வந்தது எல்லாமே நான் அந்த நைட் டிரஸ்ல இருந்தபோது
எடுத்துருக்கான் … பொருக்கி பொருக்கி … என்னமோ என்னை ரொம்பவே
செக்ஸியாக காட்டியது போன்ற உணர்வு …

என் வாழ்க்கைல அப்படி ஒரு விஷயம் என்கிட்ட இருக்குதுன்னு நான் உணர்ந்த
தருணம் அது தான் !