மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

நியு இயர்லாம் நாங்க கொண்டாட மாட்டோம்….

எனக்காக வா மல்லி …

ஏன் என்னை இப்புடி படுத்துற …?

மல்லி என்னோட ஐ மீன் எங்களோட பிசினஸ் கோவை திருப்புர்ல மட்டும் சுமாரா
ஒரு 50 பிசினஸ் நடக்குது எல்லாத்துக்கும் நான் தான் ஒரே வாரிசு அதுல
கிட்டதிட்ட 500 லேடிஸ் அதாவது ஏகப்பட்ட பேர் இருக்காங்க அதுல நல்ல அழகான
பொண்ணுங்க ஒரு 500 பேர் இருக்காங்க அதுல நான் யாரையும் கண்டுக்க கூட
மாட்டேன் ஆனா உன்னை பார்த்த நாள்லேர்ந்து உன் மேல பைத்தியமா இருக்கேன் !

இது எப்புடி நீ கரெக்ட் பண்ணனும்னு நினைக்கிற எல்லா பொண்ணுங்க
கிட்டயும் சொல்லுற டயலாக்கா ?

சத்தியமா சொல்றேன் மல்லி நான் ஒரு வெர்ஜின் பையன் என்னோட எந்த கன்சர்ன்
வேணும்னாலும் போ …. நான் எப்படி பட்டவன்னு சொல்லுவாங்க …

நம்பிட்டேன் !

சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நம்ம கதிர்கிட்ட என்ன பத்தி கேளு …

அவர் உன்னோட ஃபிரண்டு அவரை எப்படி நான் நம்புறது …

கடவுளே பொன்னா இருந்தா கூட நிரூபிக்கலாம் நான் பையன் எப்படி நிரூபிக்கிறது ?

ஓகே ஓகே விடுங்க நீங்க எப்புடி இருந்தா என்ன நான் உன்னை நம்புனாலும்
ஒன்னு தான் நம்பலைன்னாலும் ஒன்னு தான் …

நீ பாட்டுக்கு லூசு மாதிரி உளர வேண்டியது தான்னு சொல்றியா மல்லி …

நான் அப்டிலாம் சொல்லலை நீ நல்ல பையன்னே ஒத்துக்குறேன் ஆனா ஆதுக்காக
என்ன இப்ப ? நீ தொடர்ந்து நல்லவனாவே இரு நான் நல்ல குடும்ப பொண்ணா
இருக்கேன் ….

ஹும் அது தான் என் தலை எழுத்து … ஓகே மல்லி உன்னை டிஸ்டர்ப் பண்ணதுக்கு
சாரி … இனிமே தொடர்ந்து வேலைக்கு வரணும் அப்புறம் நாம நல்ல ஃபிரண்ட்ஸ்
ஓகேவா ?

ஓகே பாய் !
பாய் !

அத்தோடு நான் பல மனக்குழப்பத்தில் ஆழ்ந்தேன் !

என் புருஷன் என்னை கண்டுக்கறதே இல்லை … எதோ கடமைக்கு பண்றாரு …
எங்களுக்குள் இருந்த அந்த காதல் அந்த இண்டிமசி போயிடிச்சி … இப்படி ஒரு
பையன் இவளோ அழகான பணக்கார வீட்டு பையன் என் மேல இவளோ ஆசை வச்சிருக்கான்

இதை நான் எப்படி எடுத்துக்குறது … வேணாம் மல்லி அவன் விரிக்கிற வலையில
விழுந்துடாத உன் வாழ்க்கையே போயிடும் …

என் மனசாட்சி என்னை எச்சரிக்க என் புருஷன் தான் உலகம்னு இரவு சாப்பாடை
எடுத்து வைத்தேன் …

என் புருஷனோட இனிமே நெருக்கமா இருந்து அவருக்கு உற்ற துணையாக இருந்தா
தான் நல்லது அதற்குண்டான வேலையில் இறந்குவோம்னு முடிவோடு காத்திருந்தேன்

என் புருஷனும் வர இருவரும் சாப்பிட்டு முடித்து படுக்கையில் விழ …
என்னங்க குடிச்சிட்டு வந்தீங்களா ?

இல்லை லைட்டா தான் …

என்னங்க நீங்க எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு வரீங்க …

இல்லை வேலை ரொம்ப ஜாஸ்தி அதான் உடம்பு வலிக்காக …

நான் ஒருத்தி இருக்கேனே உடம்பு வலின்னா சொல்லுங்க நான் கை கால பிடிச்சி
விடுறேன் …

ம்! சரி சரி விடு இன்னைக்கு எதோ மூட்ல குடிச்சிட்டேன் …