மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கி குடுத்துடு மச்சி …

ஆகா அப்டின்னா அவங்க புருஷன் தேவை இல்லை நாமளே ஐ மீன் நாம வாங்கி குடுத்த
பைக் போதும் …

அவனுங்க ரெண்டு பேரும் பேசும் டபுள் மீனிங் இல்லை இல்லை நேரடி மீனிங்
புரியாமல் இல்லை இருந்தாலும் முறைத்தபடி உக்கார்ந்திருந்தேன் !

என்ன மல்லி பைக் ஓகே வா …

அதெல்லாம் வேணாம் சார் நான் என் ஹஸ்பெண்ட் கூடவே போயிக்கிறேன் …

அவரால ஒரு தடவை தான டிராப் பண்ண முடியுது மறுபடி டிராப் பண்ண முடியலை தான ….

என்னது ?

அதான் மல்லி காலைல மட்டும் தான பண்றாரு ஈவ்னிங் பண்றதில்லை தான …

அதெல்லாம் வேணாம் நான் நடந்தே போயிக்கிறேன் சொல்லிட்டு அவசரமா எழ …

இருங்க மல்லிகா மச்சி சின்னதா சொல்லுடா …

ஒரு ஸ்மார்ட் போன் !

சூப்பர் .., இந்தாங்க மேடம்னு கையிலிருந்த கிப்ட் பாக்கை ஷாம் நீட்ட …

ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டு தான் பண்றீங்களா ?

அப்டிலாம் இல்லை சும்மா ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு தான் !

இல்லை பரவாயில்லை வேணாம் சார் !

அட சும்மா வச்சிக்க … உங்க போன் ரொம்ப பழசா இருக்கு பிளீஸ் புதுசு டிரை
பண்ணி பாருங்க …

அட வாங்கிக்க மல்லி … நம்ம பாஸ் முதல் முதலா குடுக்குறார் …

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கனும்னு ஆசை… இவர்கிட்ட இனிமே
தேவை இல்லாம பேசக்கூடாதுன்னு வேற நினைச்சோம் ஆனா இனிமேல் பேசாம இருக்க
முடியாதோ ….

என் மனம் அலை பாய இதுக்கு மேல சரி வராதுன்னு கை நீட்டி வாங்கிக்கொண்டேன் !

தாங்க்ஸ் மல்லி …

நான் தான் தாங்க்ஸ் சொல்லணும் ….

பரவாயில்லை மல்லி யார் சொன்னா என்ன … ஓகே போங்க என்ஜாய் …

டேய் போயி வேலை செய்யணும்டா அதை எஞ்ஜாய்னு சொல்ற …

வேலைய என்ஜாய் பண்ணி பண்ணனும்டா அப்பதான் நல்லாருக்கும் …

என்ன மல்லி …

ம் … ஆமாம் சார் !

ஓகே !
வெளியில் வர கதிர் என்னிடம் …

இங்கேயே சார்ஜ் போட்டுடு அப்பத்தான் ஈவ்னிங் வரைக்கும் ஏறி கரெக்டா இருக்கும் !

சரின்னு அந்த செல்லை பிரிக்க அது ஒரு சாம்சங் E 7 மாடல் …
கதிர் இது எவளோ இருக்கும் !

20000 நாங்க தான் போயி வாங்குனோம் …

ம்! எதுக்கு இவளோ காஸ்ட்லி …

இதுல கேமரா நல்லா இருக்கும் அதான் !

அதுக்கு ….?

நீங்க நல்லா அழகா இருக்கீங்க நிறைய செல்பி எடுங்க …

உங்களை … அடிக்கிற மாதிரி ஓங்கிட்டு பிறகு அந்த செல்ல சார்ஜ்ல போட்டேன் !
இதை என் வீட்டுக்காரர்கிட்ட எப்படி சொல்றது