மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்! ….

ம் !

….

ம்!

ஓகே மச்சி நான் பாத்துக்குறேன் !

என்ன சொன்னாரு இவளோ நேரம் …

நாம இப்ப உனக்கு டிரஸ் வாங்க போறோம் ….

என்னது டிரஸ்ஸா எதுக்கு ?

சரி இன்னைக்கு ஆபிஸ் லீவு வா போலாம் !

என்ன சொல்ற கதிர் ….

நீ வா நான் சொல்றேன் …. நீ பார்ட்டிக்கு வரேன்னு சொல்லிட்ட அப்புறம்
என்ன வா போலாம் …

கதிர் என்னை கைய பிடிச்சி இழுக்க வெளியில் வந்து செக்கியுரிட்டி
பெரியசாமிய கூப்பிட்டு ஆபிஸ் லாக் பண்ணிட்டு கிளம்பினோம் !

கதிரின் பைக்கில் நான் பின்னாடி தொத்தி கொள்ள …

இந்த பயணம் தான் ஆரம்பம் … இன்று இரவு நடக்கப்போற பார்ட்டிக்கு
போறதுக்கு எனக்கு ஒரு மாடலான டிரஸ் வாங்கி தரப்போறான் …

இதிலிருந்து 2017 பிறக்கப்போகுது இனி என் வாழ்வில் நடந்த எல்லா
மாற்றங்களுக்கும் இன்றைய இந்த பயணம் தான் ஆரம்பம் !

இதோ வண்டி ஒரு பெரிய மால்ல நின்னுச்சி …

இது எந்த இடம் கதிர் ?

கோயம்புத்தூர்ல இருக்க இது தெரியலையா ?

ம்க்கும் இதுக்கெல்லாம் நான் வந்ததில்லை …