மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

ம்! சொல்லுங்க …

என்ன மேடம் இன்னும் கோவம் போகலையா …?

சார் உங்களுக்கு மனசு அலை பாயுது அதை எப்புடி கட்டுப்படுத்தனும்னு
தெரியலை …

எதை வச்சி சொல்றீங்க ?

இப்ப நான் உங்களை எப்பவுமே சார்னு சொல்றேன் இல்லைன்னா ஷாம் சார்னு
சொல்றேன் ஆனா நீங்க ஒரு தடவை மல்லிகா மேடம் இன்னொரு வாட்டி மல்லி இன்னொரு
வாட்டி வா போ ன்னு பேசுறீங்க …

அதான் மல்லி உன்னை பார்த்ததும் நான் தடுமாறி என்ன பேசுறதுன்னே தெரியாம
குழம்பிப்போயிட்றேன்

ஏன் இப்படி அதை கண்ட்ரோல் பண்ணுங்க சார் …

ஏன்னா நீங்க அவளோ அழகு மல்லி என் வாழ்க்கைல நான் எத்தனயோ பொண்ணுங்கள
பாத்துருக்கேன் ஆனா உங்ககிட்ட நான் டோட்டலா மயங்கிட்டேன் !

சார் இதெல்லாம் என்ன பேச்சு பிளீஸ் அந்த எண்ணத்தை மாத்துங்க ….

மல்லி நான் ஒன்னு சொல்லவா ?

என்ன சார் …?

பிளீஸ் எனக்காக ஒரே ஒரு ஃபேவர் பண்ணுங்க …

என்ன சார் ?

அதான் அதான் அந்த சார கட் பண்ணுங்க …

சார் நீங்க என் முதலாளி …

அதெல்லாம் வேலைல மற்றபடி நாம ஃபிரண்ட்ஸ் நீயும் கதிரும் வா போன்னு
சாதாரணமா பேசிக்கும்போது எவ்ளோ அன்னியோன்யமா இருக்கீங்க ஆனா என்னை
மட்டும் டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கீங்க …

இருந்தாலும் நீங்க என் முதலாளி …

பிளீஸ் மல்லி எனக்காக …

ஓகே அந்த இன்னொன்னு இதானா ?

என்னது ?

அப்ப சொன்னியே அப்புறம் சொல்றேன் என் செல்லுல பேசும்போது சொல்றேன்னு சொன்னியே …

அது வந்து எனக்காக நீ ஒன்னு பண்ணனும் ….

என்னது ?

நியு இயர் பார்டிக்கு வரணும் ….

அதெல்லாம் சான்சே இல்லை … நான் ஒரு ஃபேமிலி லேடி என்னை நீ
பாட்டுக்கு மிட் நைட் பார்ட்டிக்கு வான்னு கூப்பிட்ற ….

நீ வா மல்லி சரி உனக்கு என்ன வயசு ஆகுது ?

28 …

ம்! இத்தனை வருஷத்துல நீ எத்தனை நியு இயர் பாத்துருப்ப அதுல இது
கண்டிப்பா புதுசா இருக்கும் …

நான் ஹிந்து எனக்கு அதெல்லாம் கிடையாது …

என்ன கிடையாது ?