மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 102

ஹாய் மல்லி நைட்டி சூப்பர் …

என்னங்கடா விளையாடுறீங்களா….

உடனே கதிருக்கு கால் பண்ணேன் ….

சொல்லு ஸ்வீட் ஹார்ட் …

என்னது ஸ்வீட் ஹாட்டா ?

பின்ன முதல்ல நைட்டில நல்லாருக்கன்னு ஷாம் சொன்னப்ப பதிலே இல்லை அதே
நான் அனுப்புனதும் உடனே கால் பண்ணிட்ட அப்டின்னா எனக்கு நீ ஸ்வீட் ஹார்ட்
தான ….

ஹலோ நீ கதிர் இல்லை இல்லை ஷாம் தான பேசுறது …

ஆகா கண்டுபிடிச்சிட்டியா ? சரி சொல்லு நான் ஷாம் தான் ….

சார் நீங்க அடங்கவே மாட்டீங்களா நான் வேலைக்கு வரதா வேணாமா ?

மல்லி மேடம் கோவப்படாதீங்க உங்களை பார்த்தோன பத்திக்குது பாக்கலன்னா
துடிக்குது …

எது ?

எதுன்னு சொல்லனுமா ?

வேணாம் ஒன்னும் சொல்ல வேணாம் உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிகிட்டு
இருக்கீங்க …

மனசுல நீங்க தான் இருக்கீங்க …

இது சரி படாது நான் நாளைலேர்ந்து வேலைக்கு வரல சார் …

மல்லி அப்டிலாம் பண்ணிடாதீங்க அப்புறம் அவளோதான் எனக்கு பைத்தியமே
புடிச்சிடும் …

ஏன் ?

மல்லி உங்களை பார்க்காம இருக்க முடியலை நான் இந்த ஆபிஸ்க்கு தினம்
வரணும்னு அவசியமே இல்லை … உனக்காக உங்களுக்காக தான் தினம் வரேன் …

சார் என்ன பேசுறீங்க ?

ஆமாம் மல்லி பல நாள் கதிர பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு …

ஏன் ?

அவன் தினம் உங்க பக்கத்துல இருக்கானே என்னால முடியலையே … நான் உள்ள
கூப்பிட்டாலும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வேலை இருக்குன்னு போயிடுவீங்க
….

சார் நீங்க என்ன என்னை லவ்வா பண்றீங்க ?

அதை நான் சொல்லனுமா மல்லி ஆமாம் நான் உன்னை லவ் பண்றேன் ….

நான் கல்யாணம் ஆனவ உங்க அழகுக்கும் திறமைக்கும் உங்க ஸ்டேட்டஸ்
எல்லாத்துக்கும் மேல உங்க வயசுக்கு உங்களுக்கு சூப்பர் பொண்ணு கிடைப்பா
…. பேசாம வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணுங்க சார் …

நீங்க சொல்றது தான் கரெக்ட் மல்லி எனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சி
ஓகே எனக்காக நீங்க ரெண்டு விஷயம் பண்ணனும் …

என்ன ?

ஒன்னு நீங்க தொடர்ந்து வேலைக்கு வரணும் ….

இன்னொன்னு …

அதை அப்புறமா சொல்றேன் …

இப்பவே சொல்லுங்க ….

சொல்றேன் என் செல்லுலேர்ந்து சொல்றேன் …

சரி வச்சிடறேன் …. பாய்

இது என்னடா ரோதனையா போச்சி ….

இப்ப இவன எப்புடி சமாளிக்கிறது ….

யோசனையோடு காத்திருக்க சிறுது நேரத்தில் ஷாமெ கால் பண்ணான் …

ஹாய் …