மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 4 103

இன்னைக்கு பல பேர் தங்கள் மனைவிகளை செக்சியா போட்டோ எடுக்குறாங்க வீடியோ
எடுக்குறாங்க …

சிலபேர் முகத்தை மறைச்சிகிட்டு அதை நெட்ல போடுறாங்க சிலபேர் முகத்தை
மறைக்காமலே போடுறாங்க… எனக்கு தெரிஞ்சி என் புருஷன் அந்த மாதிரி
போட்டோஸ் எடுத்ததே கிடையாது …

இருந்தாலும் இவன் யாரு எடுக்க … எனக்கு ஆத்திரம் அவளவா வரலை ஆனாலும்
ஆத்திரப்பட்டு உடனே அவனுக்கு போன் பண்ணேன் !

சொல்லு ஸ்வீட்டி …

ஹலோ சார் நட்பா பழகுனா உடனே அட்வான்டேஜ் எடுத்துக்குரீங்க …. நான்
என்ன உங்க லவ்வரா ?

சாரி மல்லிகா மேடம் … திடீர்னு எங்க வீட்டுக்குள்ள நைட் டிரஸ்ல
நின்னீங்களா அதான் படபடப்புல பட படன்னு சுட்டுத்தள்ளிட்டேன் … ஏன்
மேடம் போட்டோஸ் நல்லா இல்லையா ?

ஹலோ ஒழுங்கா எல்லா போட்டோவையும் டெலீட் பண்ணுங்க இனிமே நான் உங்ககிட்ட
வேலைக்கு வரலை பிளீஸ் அதெல்லாம் டெலீட் பண்ணிடுங்க …

படபடப்பா சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன் !

உடனே மீண்டும் கால் வர நான் அதை கட் பண்ணிட்டேன் …

எனக்கு ஒன்னுமே புரியலை … வேலைக்கு போகிற இடத்தில் இந்த மாதிரி
பிரச்சனைகள் ஆரம்பிக்கும் அதை முளையிலே கிள்ளிடனும் இல்லையா வேலைக்கு போக
கூடாது …

இப்ப வேலைக்கே போகலைன்னா என் புருஷன்கிட்ட காரணம் சொல்லணும் அப்புறம்
அவ்ளோதான் வேலைக்கே போக முடியாது ….

இந்த வீட்ல நான் மட்டும் தனியா உக்கார்ந்து செவுத்தையே பாத்துகிட்டு
இருக்க வேண்டியது தான் ….

நான் சிந்தித்தபடி இருக்க ஒரு மெசேஜ் …

மல்லி சாரி மல்லி நான் என்ன எடுத்த போட்டோஸ் வச்சி உன்னை பிளாக் மெயில்
பண்ணேனா … அதான் எல்லாத்தையும் அனுப்பிட்டேன் எல்லாத்தையும் டெலீட்
பண்ணிட்டேன் !

இனிமே உன் பர்மிஷன் இல்லாம கண்டிப்பா போட்டோ எடுக்க மாட்டேன் சாரி சாரி ….

சார் பிளீஸ் நான் கல்யாணம் ஆன பொண்ணு இந்த மாதிரிலாம் டிஸ்டர்ப்
பண்ணாதீங்க பிளீஸ் …

சாரி சாரி சாரி ….

டெலீட் பண்ணிட்டீங்களா ?

கண்டிப்பா … பண்ணிட்டேன் !

நான் அதற்கு பதில் அனுப்பாமல் விட ….

மல்லி இதுக்கெல்லாம் கோவிச்சிகிட்டு வேலைக்கு வராம இருக்காதீங்க ஐம் ரியலி சாரி !

இனிமே மெசேஜ் அணுப்பாதீங்க ….

அவனும் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திட்டான் !

நான் பலத்த யோசனையில் இதை என் புருஷன்கிட்ட சொல்லாம விடுறது தான் நல்லது
… இல்லைன்னா பெரிய பெரிய பிரச்சனை வரும் !