28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

நெட் வச்சதுதான். ஆனா முழுக்க நெட் வச்சா எல்லாம் ட்ரான்ஸ்பேரண்ட்டா அப்படியே தெரியும் இல்லையா. இது எப்படின்னா பாதி மட்டும் transparent-ஆ இருக்கும். ஐ மீன்… இங்க வரைக்கும் க்ளீயரா தெரியும்

அவன், மஹாவின் முலையில், அவள் ப்ராவுக்கு மேல், விரல் வைத்துக் கோடு போட்டுக் காண்பிக்க, அதை பார்த்துக்கொண்டிருந்த ரவி எச்சில் விழுங்கினான். எங்கே ராஜ் மறுபடியும் அவளது இரண்டு முலைகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துவிடுவானோ…. என்று பயந்தான்.

மஹா ஏன் இப்படி அவனை கோடு போட்டுவிட்டு, அவன் முன் காட்டிக்கொண்டு நிற்கிறாள்? என்று உள்ளுக்குள் குமுறினான்.

சாப்பாடு நல்லாயிருக்கா? என்றாள் மஹா

சூப்பராயிருக்கு. நைஸ் டேஸ்ட்.

ம்.. சாப்பிடுங்க

இப்படி பாவாடைல நிக்குறது உனக்கு பிடிச்சிருக்குத்தானே

பிடிச்சிருக்கு. ஏன் கேட்குறீங்க?

அப்போ கேக் வச்சபோது மூடிக்கிட்டு நின்னியே இப்போ திறந்து காட்டிட்டு நிக்குறியே அதான் கேட்டேன்

சொல்லிக்கொண்டே அவன் அவள் இடுப்பு சதையைப் பிடித்துக் கிள்ள, அவள் ஸ்ஸ்ஸ்ஸ்….ஸார்…… என்று சிணுங்கினாள்.

அவன் சிரித்துக்கொண்டே அவளது இடுப்பு சதையை விட, அவள், இருங்க குழம்பு எடுத்துட்டு வரேன் என்று சிரித்துக்கொண்டே உள்ளே போனாள்.

ரவிக்கு, மஹா ராஜ்ஜிடம் அவரது பொண்டாட்டி போல் நடந்துகொள்வதும், பேசி சிரிப்பதையும் பார்க்க பார்க்க பொறாமையாக இருந்தது.

அவர் இவ இடுப்பை பிடிச்சி கிள்ளுறார், இவ அதை ரசிச்சி சிரிக்கிறாளே…..

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.