28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

முடியாது.

உனக்கும் எனக்கும் நடுவுல ஒரு டீலிங்க். ரவி வர்ற வரைக்கும் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். எனக்காக நீ உன் முகத்துல மட்டும் கேக்கை பூசிக்கோ

மஹாவுக்கு சுகமாக இருந்தது. அவனுக்கெதிரே சோபாவில் உட்கார்ந்துகொண்டு, மனம் விட்டு சிரித்தாள்.

அடிப்பாவி ஏண்டீ இப்படி சிரிக்கிற?

நல்லா மாட்டிக்கிட்டீங்க

போடீ…. ரவி என்னை கேவலமா நினைப்பான்

ஆமா. இதுக்குத்தான் DSLR கேமரா கேட்டீங்களான்னு கேப்பாரு

ச்சே.. இப்படியா என் மானம் போகணும்?

பேசுறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டீங்களா?

ராஜ், இப்போது அவளருகில் போய் உட்கார்ந்துகொண்டான். என்னோட டீல் பத்தி நீ ஒன்னும் சொல்லலையே

ரிஜெக்டட்

அடிப்பாவி…. உனக்காக நான் எது வேணாலும் பன்றேன்னு சொன்னேன்ல

அப்படியா

ஆமா

அப்போ உங்க போனை எடுங்க

அவன் எடுத்தான்.

ரவிக்கு டயல் பண்ணி, கேமராவுக்கு வேலையில்லை வீட்டுக்கு வான்னு சொல்லுங்க

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.