28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

அவள் ரவியைக் கூப்பிட்டாள். அவன் நடுங்கிக்கொண்டு வந்து நின்றான். ராஜ் அவனை திட்டி, அனுப்பிவைத்தான்.

மலர் ராஜ்ஜிடம் சொன்னாள். மற்றவங்க அளவுக்கு இவன் இல்லை. சோம்பேறித்தனம். கள்ளமாடுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி. நோகாம சம்பளம் வாங்கணும் இவனுக்கு.

ஓ…

அழகான ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கணவன்!

யோசித்துக்கொண்டே அவன் போய் காமினியின் ரூமில், அவள் முன்னால் உட்கார்ந்தான். அவள், லேப்டாப்பை தட்டிக்கொண்டே சொன்னாள். மும்பை மீட்டிங்குக்கு உன்கூட நான் வரமுடியாதுன்னு நினைக்கிறேன்.

தெரியும். நீ ஹைதராபாத் expo-வை பார்த்துக்கோ

ம்… ஆனா அது நாலஞ்சி நாள் இழுக்குமே

கூட யாரையாவது கூட்டிக்கோ. உன் அளவுக்கு ஈடு கொடுக்கிறமாதிரி வேற யார் ஹெல்ப்புல்லா இருக்க முடியும்?

அகல்யா ரொம்ப ஷார்ப்பா இருக்கா.

ஓகே. அவள் உன்கூட வரட்டும். ஏற்பாடு பண்ணு.

அவகிட்ட நீ எதுவும் வம்பு பண்ணலையே

ஹேய்.. என்மேல ஆசைப்படாத பொண்ணுங்களை என்னைக்கு நான் படுக்க கூப்பிட்டிருக்கேன். சொல்லு?

அதான் ஆசைப்பட வச்சிருவீங்களே

புருஷனுங்க வீக்கா இருந்தா நான் என்ன பண்றது. பொண்ணுங்க படுற கஷ்டத்தைப் பார்த்து மனசு தங்கமாட்டேங்குது. இளகிய மனசு.

ம்க்கும்

கண்ணன் என்னை நம்பி அனுப்புறார்டி. நான் எப்படி தப்பா நடந்துப்பேன். அவளை தங்கச்சி மாதிரிதான் நான் பார்க்கிறேன். அவளுக்கு நம்ம கம்பெனில ஒரு நல்ல பொசிசன் கொடுக்கணும்னுதான் ஆசைப்படுறேன். அவ சந்தோஷமா இருந்தாத்தான் கண்ணனுக்கு நிஷா பண்ண தப்புக்கு கொஞ்சமாவது பரிகாரமா இருக்கும்.

உங்க தங்கச்சி சீனுவோட வீட்டுக்கு போயிருந்தாளாமே

காயத்ரியை பார்க்க போயிருப்பா

கிழிச்சா

காமி… அவன் ஜெயிலுக்கு போனதிலேர்ந்து இவளுக்கு அவன்மேல ஒரு soft corner. அவ்ளோதான். நீ சும்மா கற்பனை பண்ணிக்காத

தங்கச்சி மேல ரொம்பத்தான் நம்பிக்கை

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.