28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

மஹா வேகமாக பெட் ரூமுக்குள் நடக்க, இவன் அவள் பின்னாலேயே நடந்தான். மஹா கோபமாகத் திரும்பினாள்.

ஏங்க அவர்தான் செயின் போட்டு விடச்சொல்றார்னா நீங்களும் சரிங்கறீங்க?

இல்லைனா கோவிச்சுக்கப் போறார்டி

ஏங்க என் இடுப்புல போடுறதுக்கு செயின் வாங்கித் தரத்துக்கு அவர் யாருங்க?

ஷ்ஷ்… அவருக்கு கேட்டுற போகுதுடி

என்னாச்சு? என்றபடியே உள்ளே வந்தான் ராஜ்

மஹா போட்டுக்க மாட்டேங்குறா. ஸாரி ஸார்.

நீ போ நான் போட்டு கூட்டிட்டு வரேன்

ஸார்?

செயின் போட்டு கூட்டிட்டு வரேன்

சரி ஸார்

அவன் வெளியே போய்விட, மஹா மிரட்சியான கண்களோடு ராஜ்ஜைப் பார்த்தாள்.

ஐயோ இவர்தான் சொல்றாருன்னா ரவியும் இப்படி தனியா விட்டுட்டுப் போறானே

கெஸ்ட்டை இப்படித்தான் இன்சல்ட் பண்ணுவீங்களா ம்?

அதில்லைங்க….

ரவி சம்மதத்தோடதானே போட்டுக்க சொல்றேன். கைகளை தூக்கிக்கோ மஹா

அவன் அதிகாரமாய் சொல்ல, மஹா கசங்கிய முகத்தோடு, இரு கைகளையும் பாதிவரை தூக்கிக்கொண்டு நின்றாள்.

நல்லா தூக்கிக்கோ

ச்சே… உரிமையா தூக்கச் சொல்றார். புருஷன் வெளியே நிக்குறான்!

அவள், கைகளை நன்றாக தூக்கிக்கொண்டு, தன் இடுப்பழகை காட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

ரவி உன்னை எதுவும் சொல்லமாட்டான். நான் பார்த்துக்கறேன். ஓகே?

அவள் தயக்கத்தோடு, தவிப்போடு அவனைப் பார்த்தாள். உம்மென்று நின்றாள்.

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.