28 வயது அழகுப் புயல் – பாகம் 62 127

அப் கோர்ஸ் எஸ்

நான் சீனுவோட வீட்டுல போய் தங்கியிருந்தேன்னா இப்படி நம்புவீங்களா?

சத்தியமா நம்பமாட்டேன்

பொருக்கி பொருக்கி உன்ன?

சீக்கிரமா ஒரு ராக்கி வாங்கி அவனை உனக்கு கட்டிவிடச் சொல்றேன். அதுக்கப்புறம் வேணும்னா போய் தங்கிக்கோ

ரொம்ப சந்தோசம். நல்ல மனசுங்க உங்களுக்கு

அவன் சிரித்துக்கொண்டே வந்துவிட்டான்

மறுநாள்- ரவி வந்து நின்றான்.

ஸார்…

சொல்லு ரவி

நாளைக்கு என் wife-க்கு birthday

லீவு வேணுமா?

இல்ல… எங்க வீட்டுக்கு… நீங்க லன்ச்சுக்கு வரணும். அவ ஆசைப்படுறா

ராஜ் அவனை நிமிர்ந்து பார்த்தான். மலர் சொன்னது சரிதானோ?

வர்றேன் ரவி

தேங்க்ஸ் ஸார். தேங்க் யூ ஸோ மச்

உன் wife பேர் என்ன?

மஹாலட்சுமி ஸார். மஹான்னு கூப்பிடுவோம்.

மஹாவுக்கு என்ன வயசு?

28 ஸார்

அவளுக்கு என்ன பிடிக்கும்?

ஸார்?

கிப்ட் வாங்குறதுக்காக கேட்குறேன்

கிப்ட்டெல்லாம் வேணாம் ஸார். நீங்க வந்தாலே போதும்

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.