28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

ரவிக்கு, அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

மஹா, தயக்கத்தில் கொஞ்சமாக வாயை திறக்க, அவன் கொடுத்த கேக் அவள் உதடுகளில் ஒட்டிக்கொண்டது. ஏய்.. கீழே விழுந்துடப்போகுது… என்றபடியே ராஜ் தன் விரலால் அவள் உதட்டில் தொங்கிக்கொண்டிருந்த க்ரீமை அவள் வாய்க்குள் தள்ள, அதே நேரம் பார்த்து மஹா யதேச்சையாக தன் நாக்கால் உதட்டிலுள்ள க்ரீமை எடுக்க முயல, நுனி நாக்கால் ராஜ்ஜின் விரலை நக்கிவிட்டாள்.

உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது மஹாவுக்கு. ராஜ்க்கு, அவளது நாக்கின் அழகு…. படு செக்சியாக இருந்தது.

அவன் விரலை நக்கிவிட்டோமே என்று மஹா நாணத்தில் தலைகுனிந்து நிற்க, ராஜ் டேபிலிருந்து இன்னும் கொஞ்சம் கேக்கை எடுத்து, சிரித்துக்கொண்டே அவள் வாய்க்கருகே கொண்டுவந்தான்.

மஹாவோ, எனக்கு போதும் நீங்க வாங்கிக்கோங்க… என்று தன் விரல்களுக்குள் இருந்த கேக்கை அவனிடம் நீட்டினாள். அவனோ, முதல்ல நீ நல்லா சாப்பிடு மஹா… என்று சொல்லிக்கொண்டே கேக்கை அவள் உதட்டருகே கொண்டுபோக, அவள் ம்ஹூம் என்று சொல்லிக்கொண்டே உதடுகளை மூடிக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைத்தாள்.

என்ன ரவி உன் wife இப்படி அடம்பிடிக்கிறாங்க?

கூச்சப்படுறா ஸார். மஹா வாங்கிக்கோ

மஹா இப்போதும் ம்ஹூம் என்று சொல்லிக்கொண்டே தலையை குனிந்துகொண்டாள். அவனை நோக்கி தன் கையிலிருந்த கேக்கை நீட்டினாள்..

ரவி, வாங்கிக்கோ

இல்ல ஸார் அவ உங்களுக்குத்தான் தர்றா. நீங்க வாங்கிக்கோங்க

ஓகே…

சொல்லிக்கொண்டே ராஜ் தன் கையிலிருந்த கேக்கை ரவியிடம் கொடுத்தான். டிஸ்யூவில் தன் கையை நன்றாகத் துடைத்தான். அவள் கொடுத்த கேக்கை.. தன் வாயில் வாங்கினான்.

மஹா, இப்போதுதான் தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள். அவனோ, கொஞ்சம் கொஞ்சமாக கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

நல்லா ஊட்டிவிடு மஹா

ரவி இப்படி சொன்னதும், மஹா தன் விரல்களை இன்னும் கொஞ்சம் முன்னோக்கி நகர்த்த, இப்போது அவளது விரல்கள் குவிந்த நிலையில் அவனது உதடுகளுக்குள் நுழைந்துவிட்டன.

அச்சச்சோ… என்று அவள் பதட்டத்தில் விரல்களைப் பிரிக்க, அவனோ அவளது மோதிர விரலை வாய்க்குள் கவ்விக்கொண்டான்.

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.