28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

அவ கணவன் சரியாகி இவளை நல்லா பார்த்துக்கிட்டான்னா போதும். எல்லாம் சரியாகிடும்

ஆனா அவனுக்கு இது புரியனுமே. ஒரு புருஷனுக்கு, பொண்டாட்டியை நல்லா வச்சுக்கணும், பார்த்துக்கணும்னு கூடவா தோணாது? பாவம்ங்க இவ

ம்…

அந்த பரத் என்ன ஆனான்?

அவன் கொஞ்ச நாள் பாண்டிச்சேரில சுத்திட்டு இருந்தான். இப்போ சிங்கப்பூர் போயிட்டான்.

ஓ.. என்னங்க..நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே

சொல்லுடி

கண்டிப்பா துபாய் போகணுமா

ஆமா காயத்ரி. நிஷா திரும்பிப் பார்க்குற அளவுக்கு நான் பெரிய ஆளா வரணும்.

உங்களுக்கு நிஷாதான் முக்கியம். நான் முக்கியம் இல்லைல?

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவள் கேட்க, சீனு பதறிப்போனான். காயத்ரி.. அப்படி இல்ல… என்று அவள் கையைப் பிடித்தான்.

விடுங்க…

வேகமாக கையை உதறினாள் காயத்ரி. எப்போ பார்த்தாலும் நிஷா.. நிஷா… என்கூட நீங்க படுக்குறதுகூட நிஷாவுக்காகத்தான் இல்ல?

அவள் சட்டென்று குரலை உயர்த்திக் கேட்க, அவன் கோபத்தோடு அவளை பார்த்தான். என்னடி உளர்ற? என்றான்.

நிஷா ஆசைப்படுறமாதிரியெல்லாம் இருந்தா அவ impress ஆகி, ஒருநாள் உங்ககூட வந்து படுப்பான்னு இதெல்லாம் பண்றீங்க அப்படித்தான?

சீனு திகைத்தான். என்னுடைய அடிமனது ஆசையை அப்படியே சொல்கிறாளே

என்மேல உங்களுக்கு உண்மையான பாசம் இல்லையா சீனு?

ஏய்.. உன்மேல பாசம் இல்லாமையாடி உன்னை தூக்கிட்டு வந்தேன்….

ஆனா நீங்க என்னைவிட நிஷாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்குறீங்க

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.