28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

ம்….

நீ இன்வைட் பண்ணதா சொன்னானே

சொல்லிக்கொண்டே அவன் சட்டென்று அவள் ஷோல்டரிலிருந்து கையை எடுக்க…. மஹா அவனை தன் அழகான கண்களால் பார்த்தாள்.

அப்போ நான் கிளம்புறேன்

ஐயோ ஸார் என்னாச்சு?

உங்களுக்கு விருப்பம் இல்லாம உங்களை கேக் கட் பண்ண வச்சி….

எனக்கு விருப்பம்தான்

இல்ல மஹா நான் என்னென்னவோ நெனைச்சிக்கிட்டு… இந்த செயினை உங்க இடுப்புல போடுறதுக்காக வாங்கிட்டு வந்தேன்

அவன் செயினை எடுத்துக் காட்ட, மஹா சட்டென்று எழுந்துவிட்டாள். படபடப்புடன் அவனைப் பார்த்தாள். அவளது கை தன்னிச்சையாக அவளது இடுப்பு சேலையை பிடித்துக்கொண்டது. இடுப்பில்… குறுகுறுவென்று ஏதோ நண்டூருவது போலிருக்க… அதைக் காட்டிக்கொள்ளாமல் எச்சில் விழுங்கினாள்.

நீங்களா விருப்பப்பட்டு என்னை இன்வைட் பண்ணலைன்னு தெரிஞ்சதுக்கப்புறம்… நான் ரவிக்கு சம்மதமான்னு கேட்டுக்கிடுறேன்

சொல்லிக்கொண்டே அவன் அந்த செயினை தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான். Happy Birthday to you Maha! என்று கைகொடுத்தான்.

மஹாவுக்கு பெருமையாக இருந்தது. தேங்க்ஸ் என்று கைகொடுத்தாள். மனதுக்குள் ஒரு இனம்புரியாத சுகம். இடுப்புல போட்டு விடணும்னு வந்திருக்கார்! ஆனா பைத்தியம் மாதிரி ரவிகிட்ட கேட்குறேன்னு சொல்றாரே

ஸார்னுலாம் இனிமே சொல்லவேண்டாம். ராஜ்-னு சொன்னாலே போதும் சரியா?

அதெப்படி ஸார் நீங்க அவரோட…

அதெல்லாம் ஆபிஸ்ல. வீட்டுல இல்ல. ஓகேவா?

மஹா தயங்கித் தயங்கி தலையை அசைத்தாள். ம்… என்றாள்.

தட்ஸ் குட்.

நீங்க மட்டும் என்னை வாங்க போங்கன்னு சொல்றீங்க?

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.