28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

என்னை செயின் போடவே விடமாட்டேன்னு சொன்ன. இப்போ இவருக்கு இப்படி காட்டிக்கிட்டு நிக்குறியேடி!

மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவன், பொறாமையோடு ராஜ்ஜைப் பார்த்தான். என் பொண்டாட்டி என் முன்னாடி கூட இப்படி கையை தூக்கிகிட்டு தொப்புள் காட்டிக்கிட்டு நின்னதில்லையேடா

ச்சே வந்து கொஞ்ச நேரத்துலேயே மஹாவோட தொப்புளை பார்த்துட்டான். அவ தொப்புள்குள்ள pendant ஆடவிட்டு விளையாடுறான்!

பிடிச்சிருக்கா ரவி?

பிடிச்சிருக்கு ஸார்

எனக்கு மஹாவோட தொப்புள்தான் பிடிச்சிருக்கு. ஸோ க்யூட்

சொல்லிக்கொண்டே அவன், கேரம் ஸ்ட்ரைக் அடிப்பதுபோல்… தன் நடு விரலால் அந்த metal pendat-ல் வேகமாக அடித்தான்.

ஹக்

மஹா சத்தமாக முனகிவிட்டாள்.

அவள் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவளது தொப்புளுக்குள் அந்த குண்டு போர்சாக போய் அடிக்க, அந்த நிமிடமே அவளது தொப்புளிலிருந்து ஒருவிதமான சுகம் பரவி அவளது பெண்மை வரை பாய்ந்தது. அந்த சுகத்தில்.. தன்னை மறந்து… மறுபடியும், ஹான்..என்று மெதுவாக முனகினாள்.

தொப்புள் துடிக்க.. கசங்கிய முகத்தோடு அவனையும் தன் கணவனையும் பார்த்தாள். ராஜ் ரவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

நீ போய் கேக் சாப்பிட்டுட்டு இரு ரவி. நான் மஹாவை கூட்டிட்டு வரேன்

போகாதீங்க ரவி போகாதீங்க

மஹா தன் மனதுக்குள் கத்தினாள். ரவியோ, அவன் உத்தரவை மீற முடியாமல், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, போய்விட்டான்.

இப்போது Pendat ஐ தூக்கிப் பிடித்துக்கொண்டு அவன் நேரடியாக அவள் தொப்புளுக்குள் கேரம் ஸ்ட்ரைக் அடிக்க, ஹான்… என்று சத்தமாக கத்தி முனகினாள் மஹா

அவள் சத்தம் கேட்டு ரவி திரும்பிப் பார்க்க, மஹா தலையை வலதுபக்கம் சாய்த்து வைத்துக்கொண்டு, தொப்புளை இன்னும் ராஜ்க்கு காட்டிக்கொண்டு, முனகிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

ராஜ், புடவையால் அவள் தொப்புளை மூடினான். அவள் இடுப்பழகை ரசித்துக்கொண்டே அவள் கைகளை பிடித்து கீழே இறக்கினான்.

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.