28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

அப்போது கேக்கோடு உள்ளே நுழைந்தான் ரவி. மஹா அந்த டேபிள் எடுத்துப் போடு.

அவள் நகரப்போக, வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜ், அவள் கையைப் பிடித்துக்கொண்டான். மஹா, கையை உதறிவிட முடியாமல், தவிப்போடு ரவியைப் பார்க்க, ரவி, ராஜ் அவள் கையைப் பிடித்திருப்பதை பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டே… அவனே போய், அங்கு ஓரமாகக் கிடந்த குட்டி டேபிளை எடுத்துக்கொண்டுவந்து போட்டான்.

புதுமணப்பெண் போல் மஹா… அவனுக்கு கையை கொடுத்துக்கொண்டு தவிப்போடு நிற்பதை ரசித்துப் பார்த்தான். கடகடவென்று கேக்கில் கேண்டில்ஸ் சொருகி, பொருத்திவிட்டு, பவ்யமாக சொன்னான்.

ஸார் எல்லாம் ரெடி

போ மஹா போய் கேக் கட் பண்ணு

அவன் சொன்னதும், மஹா தலைகுனிந்தபடியே நடந்து வந்து, கேக் முன்னால் நின்றாள்.

You have such a gorgeous wife Ravi

தேங்க்ஸ் ஸார்

மஹா, தனக்கு இடது புறத்தில் நிற்கும் ராஜ் தனது சைடு மார்பகத்தை பார்த்து ரசிப்பதை கவனித்துவிட, முகம் சிவந்தபடியே மாராப்பால் தன் முலையழகை மறைத்தாள். கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு, குனிந்து, கேக்கில் கத்தியை வைத்துவிட்டு, ராஜ்ஜை நிமிர்ந்து பார்த்தாள்.

ராஜ் கண்ணசைக்கவும் அவள் கட் பண்ண, ஆண்கள் இருவரும் ஹேப்பி பர்த்டே மஹா என்று பாட…. அவளுக்கு, தன் கணவரின் பாஸ் இப்படி தன்னை மதித்து வந்து கேக் கட் பண்ணவைத்து செலிப்ரேட் பண்ணுவதை நினைத்து பெருமையாக இருந்தது.

முதல் பீஸை அவள் தன் கையில் எடுக்க, ஸாருக்கு கொடு! என்றான் ரவி.

ம்.. என்றபடியே அவள் ராஜ்ஜை நோக்கி வர, அவனோ, உனக்குத்தானே பிறந்தநாள், நீதான் முதலில் சாப்பிடணும் என்றபடியே அவள் கையிலிருந்த கேக்கிலிருந்து கொஞ்சத்தை பிய்த்து, மஹாவின் வாயில் கொடுத்தான்.

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.