28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

சாப்பிடலாமா? என்றான் ரவி

கேக் கட் பண்ணலையா?

அது.. நைட்டே பண்ணிட்டோம்

அடடா… உன் wife கேக் கட் பண்றதை பார்க்கணும்னு நெனச்சிருந்தேன்

ஓ… அப்போ ஒரு கேக் வாங்கிட்டு வந்திடட்டுமா ஸார்?

கேக் கட்டிங்க் இருந்தா நல்லாத்தான் இருக்கும்

நீங்க பேசிட்டிருங்க ஸார். நான் போய் வாங்கிட்டு வந்திடுறேன்

சொல்லிக்கொண்டே அவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான். தங்கள் வீட்டு வாசலில், பள பளவென்று BMW கார் நிற்பது அவனுக்கு பெருமையாக இருந்தது. சந்தோஷமாக பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.

உள்ளே, மஹா முந்தானை நுனியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ராஜ்ஜின் முன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள்.

நான் உங்களை பொண்ணு பார்க்கவா வந்திருக்கேன்? Be casual… என்றான்.

மஹா லேசாக சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பரவாயில்ல ஸார்.. என்றாள்.

வாங்க. உட்காருங்க

அவன் சோபாவில் தன்னருகே கைவைத்து சொல்ல, மஹா வந்து அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள்.

அன்னைக்கு நடந்தது பற்றி அவர்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு…. தேங்க்ஸ் ஸார்

ஹேய்.. உங்களுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி. அப்போ ரவிக்கு இன்னும் தெரியாதா?

தெரியாது.

சொல்லிவிட்டு அவள் தலையை குனிந்துகொள்ள, ராஜ் தன் இடது கையை அவளது தலைக்கு பின்னால் கொடுத்து அவளது இடது ஷோல்டரை, அவள் ப்ளவுசுக்கு மேலாக கைவைத்து பிடித்துக்கொண்டான்.

என்னை ஏன் இன்வைட் பண்ண மஹா?

ந…நான் இல்ல… அவர்தான்…..

ரவியா?

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.