28 வயது அழகுப் புயல் – பாகம் 62 97

மஹா நான் சொன்னா கேட்டுக்கறா ரவி. நீ கேமராவோட வரும்போது போஸ் கொடுக்கிறதுக்காக மஹா கேக்கோட உட்கார்ந்திருப்பா பாரேன்

அவனுக்கு, ராஜ் மஹாவின் அழகில் விழுந்துவிட்டதை நினைத்து பரம சந்தோஷம். ஆனால் அவள் அந்தரங்க இடங்களில் இஷ்டத்துக்கு விளையாடுகிறானே என்கிற கவலை. அதேநேரம், தன்பேச்சை உதாசீனம் செய்யும் மஹா அடங்கிப்போவதை நினைத்து ஒருவித சந்தோசம்.

கண்டிப்பா நான் கேமராவோட வரேன் ஸார் என்றான். மஹாவிடம் ஓடிப்போய், ப்ரோமோஷன் பத்தி பேச்சுக்கொடு என்று சொல்லிவிட்டு, பைக் சாவியை எடுத்தான்.

ரவி.. ஏய்.. நில்லு…

மஹா கூப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவன் வாசலைக் கடந்து ஓடினான்.

மஹா ராஜ்ஜைப் பார்த்து முறைத்தாள். அவர் முன்னாடியே இப்படி பண்றீங்களே

அவன் உன்னை எதுவும் சொல்லமாட்டான். நான் பார்த்துக்கிடுறேன்

ரொம்ப மோசம் நீங்க

ராஜ் சிரித்துக்கொண்டே அவளருகில் வந்தான். அவளது கண்ணத்தை விரலின் நுனியின்பின்புறத்தால் வருடிக்கொண்டே சொன்னான்.

ஸீ மஹா… நான் அவன்கிட்ட ஏதேதோ சொல்லி பில்ட் அப் கொடுத்துட்டேன். நீ தயவுசெஞ்சி கொஞ்சம் கேக்கை எடுத்து உன் முகத்துல பூசிக்கோ. என் மானமே உன் கைலதான் இருக்கு

மஹாவுக்கு உதட்டுக்குள் சிரிப்பு அரும்பியது. பதட்டம் தணிந்து… சுகமாக இருந்தது. தேவையா இது உங்களுக்கு? என்றாள்.

ஏய்… நான் அவனோட பாஸ். அவனால முடியாததை செஞ்சி காட்டுனாத்தானே எனக்கு மரியாதை. இப்போ நான் கொடுத்த வாக்கை காப்பாத்துறது உன் கைலதான் இருக்கு.

சொல்லிக்கொண்டே அவன் சோகமாக போய் சோபாவில் உட்கார, மஹா உதடுகளை வாய்க்குள் மடித்து வைத்துக்கொண்டு, அவனை குறும்பாகப் பார்த்தாள்.

நல்லா என் தொப்புள்ல விளையாண்டுட்டு.. இப்போ நடிப்பு. சரியான பொருக்கி இவன்.

அவன் மறுபடியும் கெஞ்சலாக சொன்னான்.

மஹா ப்ளீஸ்…

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.