28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

மோகன் பிசினஸ் பொறுப்புகளை முழுமையாக ராஜ்ஜிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தார்.

தீபா – வினய் விஷயம் பற்றி நிஷா முன்பே சொல்லியிருந்தாள். தீபாவுக்கு வேற ஆளே கிடைக்கமாட்டானா? அவன் உனக்கு எவ்வளவு பெரிய கொடுமை பண்ணப்பார்த்தான்? கண்ணனையும் ராஜ்ஜையும் கட்டி வச்சி அடிச்சான். இவனா எனக்கு மருமகன்??? நோ வே.

அவர் உடனே மறுத்துவிட்டார்.

ஆனால் வினய்… படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான். எந்த பெண்கள் பின்னாலும் அவன் அலையவில்லை. தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.

சாவு வரைக்கும் போய் திரும்ப வந்திருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. இனி ஊர் போற்றும் business man ஆக வாழ்வேன். மோகன் ஸார்தான் என்னுடைய ரோல் மாடல்.

அவன் மாற்றத்தை கண்கூடாகப் பார்த்த மோகன், ராஜ்ஜிடம் பேச, அவனும் பாசிட்டிவ்வாக பேச, ஒத்துக்கொண்டார். தீபா – வினய் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

தீபா, வினய்யின் கம்பெனியில் எஜமானியாக காலடி எடுத்து வைத்தாள். கடவுளே.. இவ்வளவு பெரிய கம்பெனி.. இனிமே என் சொத்தா?

அவள் அந்த business உலகில்.. வினய்யின் circle-ல்… மதிப்போடு வலம் வந்தாள்.வினய்யுடன் சந்தோஷமாக வாழ்ந்தாள்.

தீபாவின் திருமணம் முடிந்ததும் ராஜ், காமினி விஷயத்தை சொல்ல, மோகன் அவனை மேலும் கீழும் பார்த்தார்.

தெரியும் நீ இதுமாதிரி ஒருநாள் வந்து நிப்பேன்னு

ஸாரிப்பா

மலர் நிலைமை என்னாகிறது? நான் என்ன பதில் சொல்லுவேன்? இதெல்லாம் தெரிஞ்சா தீபா, நிஷாவை எல்லாம் யார் மதிப்பாங்க?

அவனால் எதுவும் பேசமுடியவில்லை.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.