28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

ஸீ.. காயத்ரி எனக்கு பிடிக்கலைதான். ஏன்னா நான் உனக்கு

நான்தான் சீனுவைத்தான் பிடிச்சிருக்குன்னு வந்துட்டேன்ல அப்புறம் என்ன? நீபாட்டுக்கு இருக்கவேண்டியதுதானே. என் புருஷனை அடிக்க எதுக்கு ஆள் அனுப்புற

நான் ஏண்டி அவனை அடிக்க ஆள் அனுப்பப்போறேன்… எனக்கு தெரியாது காயத்ரி

எனக்கு தெரியும் நிஷா. உனக்கு…. சீனுவும் நானும் நீ சொல்றதை கேட்கலைன்னு கோபம். இனிமே அவர் உன்னையே நெனச்சி… உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கமாட்டார்ல? அந்த கோபம்

காயத்ரி.. என்ன பார்த்தாடி இப்படி பேசுற?

உன்ன பத்தி தெரியும் நிஷா. ஒருத்தன் உன் பின்னாடி அலையனும்ங்கிறதுக்காகத்தான் நீ என்ன வேணும்னாலும் பண்ணுவியே

காயத்ரி ப்ளீஸ் என்ன வார்த்தையால கொல்லாத சீனுவை நான் அப்படிலாம்

இனிமே என் புருஷனுக்கு ஏதாவது ஆச்சுன்னா…. நான்…

பேசிக்கொண்டிருக்கும்போதே காயத்ரி அழுதுவிட்டாள்.

காயத்ரீ…. அடியேய்.. அழாதடி ப்ளீஸ். என்னடி இதெல்லாம்?

போ நிஷா நான் உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட பேசா…த

காயத்ரி வெடித்து அழ, அங்கே நிஷாவுக்கு கண்கலங்கியது.

காயத்ரீ என் தங்கமே… நான் ஆள் அனுப்பலடா என்ன நம்புடா

உனக்கு வேணும்னா அவரை பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு என் புருஷன்தான்…..

காயத்ரி நான் இப்பவே என் அண்ணன்கிட்ட செக் பண்றேன். நீ அழாத ப்ளீஸ். ஐ அம் ஸாரி. ஐ அம் ஸாரி பார் எவ்ரிதிங்க்.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.