28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

நாட்கள் கடகடவென்று நகர்ந்தன. தாய்மையின் சுகத்தை…. அதன் வலியை.. சிரமங்களை…. ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்துகொண்டிருந்தாள் நிஷா. கதிர் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கிக்கொண்டிருந்தான். அவள் மீது அன்பு மழை பொழிந்தான். கூடவே இருந்து கவனித்துக்கொண்டான்.

நிஷா, இப்போதும் ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தாள். தன்னால் இயன்ற அளவுக்கு அங்கேயுள்ள படிப்பை முடித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் திறமைக்கும் ஏற்றவாறு ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தாள். இது தவிர, அவளும் படித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் வாந்தி.. தலை சுற்றல்… ஸ்கூல் என்று சிரமங்கள் இருந்தாலும்…. சமாளித்துக்கொண்டிருந்தாள். சென்னையில் அண்ணன் வேண்டாத வேலைகள் செய்துகொண்டிருந்தாலும், தீபாவை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.

வினய்.. தேங்க்ஸ் பார் கீப்பிங்க் மை சிஸ்டர் ஹேப்பிடா…. என்று அடிக்கடி மனதுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளுவாள். காயத்ரி தன்னிடம் பேசியதை நினைத்தால்தான் அவளுக்கு வருத்தமாக இருக்கும்.

காயத்ரி தன்னிடம் சண்டை போட்ட அன்று… சீனுவிடம் பேசியதை நினைத்து நினைத்து அவள் மனசாட்சி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அவனைப்பற்றி நினைக்கக்கூடாது என்று கதிரிடம் ப்ராமிஸ் செய்திருந்தேனே என்று அவளுக்கு குற்ற உணர்வில் அழுகையே வருவதுபோல் இருந்தது. பாரம் தாங்காமல் கதிரிடம் எல்லாம் சொல்லிவிட்டாள்.

ஸாரி கதிர்… இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்க்கல. என்று குற்றவாளி போல் நின்றுகொண்டு சொன்னாள்.

கதிருக்கு.. அவளது நிலைமை புரிந்தது. தோழி மேல் பாசமாக இருக்கிறாள். ஆனால் அந்தத் தோழி அவனை கல்யாணம் செய்துகொண்டால் பாவம் இவள் என்ன செய்வாள். இருந்தாலும் அவன் இதை advantage ஆக எடுத்துக்கொண்டால்?

காயத்ரிதான் நீ சொல்றதை கேட்காம போயிட்டால்ல. இனிமே அவளுக்கு போன் பண்ணாதே என்றுவிட்டான்.

நிஷாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தன் நிலையை நினைத்து நொந்துகொண்டாள்.

அவளாவது போன் பண்ணுவாள் பண்ணுவாள் என்று காத்திருந்தாள். அவள் பண்ணவே இல்லை.

உயிருக்கு உயிராக நேசித்த காயத்ரி தன்னை தப்பாக நினைத்து, தீயை அள்ளி வீசிவிட்டாளே என்கிற வருத்தம் அவளை வாட்டிக்கொண்டே இருந்தது.

யாழினி மேமுக்கு போன் செய்து… ப்ளீஸ் மேம் காயத்ரியை எனக்கு போன் பண்ண சொல்லுங்க மேம்.. என்று அழாத குறையாக கெஞ்சினாள்.

சென்னையில் –

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.