28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

விடுங்கங்க முதல்ல உங்களுக்கு மருந்து போடணும்

முத்தம் கொடு சரியாகிடும்

காயத்ரி அவனை குறும்பாகப் பார்த்தாள். அவனது உதடுகளில் இருந்த வீக்கத்தைப் பார்த்ததும் முகம் மறுபடியும் சோகமானது. எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி, ரூமுக்குள் போய் மருந்துகளை தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை.

என்னங்க… நான் மெடிக்கல்வரைக்கும் போயிட்டு வரேன்.

சொல்லிக்கொண்டே சுறுசுறுப்பாக வெளியே ஓடினாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

காயத்ரி.. ஐ ஆம் ஸோ லக்கி டு ஹேவ் யு

அப்போது போன் அடித்தது. ஓ மை காட்…. நிஷாவாகத்தான் இருக்கும். வேகமாக போனை எடுத்தான்.

அங்கே ராஜ்ஜை கண்டபடி திட்டித் தீர்த்திருந்தாள் நிஷா. நீ அந்த ஷர்மாவை முதல்ல ஒழிச்சுக்கட்டு. உறுப்படுவ. இப்படி தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிரு. உன்ன நெனச்சி நெனச்சி ரொம்ப பெருமையாயிருக்கு என்று காச் மூச்சென்று திட்டிவிட்டு, இப்போது இங்கே பேசினாள்.

காயத்ரி நான் அண்ணன்கிட்ட பேசிட்டேன்

காயத்ரி வெளில போயிருக்கா நிஷா

எதிர்பாராத நேரத்தில்… சீனுவின் குரலைக் கேட்டதும்…. ஒருமாதிரி சில்லென்று காற்றடித்ததுபோல் இருக்க… எச்சில் விழுங்கினாள் நிஷா.

சி… சீனு…?!

அவன் பதில் சொல்வதற்குள்… அவளே மறுபடியும் கேட்டாள். சீனு எப்படியிருக்க?? என்ன ஆச்சு உனக்கு?

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.