28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

கதிர் ரொம்ப லக்கி நிஷா. உன் ஆசையை நிறைவேத்திட்டார்ல?

அவள் பேசாமல் இருந்தாள்

எனக்கு விஷ் பண்ணமாட்டியா நிஷா?

நிஷாவுக்கு சட்டென்று போனை வைக்க மனது வரவில்லை. கங்கிராட்ஸ். ஆல் தி பெஸ்ட்! என்றாள்.

எதுக்கு கங்கிராட்ஸ்? அடி வாங்கினதுக்கா?

உன் கல்யாணத்துக்கு – நிஷா மெதுவாகச் சொன்னாள்.

ம்.. தேங்க்ஸ்

ஐயோ இவன் பேச வச்சிக்கிட்டே இருப்பான். சொல்ல நெனச்சதை சொல்லிட்டு போனை கட் பண்ணனும்!

ஆக்சுவலி… அண்ணன்தான் பழசை மனசுல வச்சிக்கிட்டு…. ஸாரி சீனு இனிமேல் இப்படி நடக்காது. காயத்ரி கிட்ட சொல்லிடு

தேங்க்ஸ் நிஷா. சொல்றேன்.

காயத்ரி வந்ததும் போன் பண்ணச் சொல்லு

ஏய்… வெய்ட். ஐ அம் ஸாரி. நீயும் என்ன மன்னிக்கணும்

நிஷா அமைதியாக இருந்தாள். இவனே பதில் சொன்னான்.

உன் பேச்சை மீறி காயத்ரியை கூட்டிட்டு வந்ததுக்கு…. நீ என்னை மன்னிக்கணும்

ம்.. வச்சிடுறேன்

ஹேய் ஹேய்… ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்

என்ன?

காயு உன்கிட்ட கோபத்துல பேசிட்டா. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதே

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.