28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

அப்போது பார்த்து அவன் போன் அடிக்க… எடுத்தவன், ஸ்பீக்கரில் போட்டான். கிச்சன் ஸ்லாப்பில் உட்கார்ந்துகொண்டு அவளுக்கு காய்கறி கட் பண்ணிக்கொண்டே பேசினான்.

சொல்லு மலர்

எங்க இருக்கீங்க ராஜ்?

ஆபிஸ்ல. உனக்கு காய்ச்சல் எப்படியிருக்கு

இப்போ பரவால்லைங்க. மதியம் சாப்பாடு கொடுத்து விடவா நீங்க வாரீங்களா

கொடுத்து விடு.

ம் சரி.

அவள் போனை வைத்துவிட, இவன் ஷர்மாவுக்கு டயல் பண்ணினான்

ஷர்மா அந்த செக்யூரிட்டி விஷயம் என்னாச்சு

அ.. அது… கண்டுபிடிச்சிட்டோம். நானே உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன்

யூஸ்லெஸ். அவனை தூக்கிட்டீங்களா இல்லையா

இல்ல அண்ணாத்த. மேடம்தான்.. வேணாம்னு சொல்லிட்டாங்க

காமினிக்கு தூக்கி வாரிப் போட்டது. ஐயோ இவன் அப்படியே ஒப்பிக்கிறானே

எந்த மேடம்?

ரெண்டு மேடமும்தான்.

ராஜ் கோபத்தோடு காமினியை நிமிர்ந்து பார்க்க, காமினி எச்சில் விழுங்கினாள்.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.