28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

காயத்ரியோ, வேண்டுமென்றே முந்தானையை இழுத்து, கொஞ்சமாக தெரிந்துகொண்டிருந்த இடுப்பையும்.. மூடினாள். உதடுகளுக்குள் நாக்கை வைத்து சுழட்டிக்கொண்டே…. இமைகளால்… போ என்றாள்.

சீனுவை பைத்தியமாக்க… இதுவே போதுமானதாயிருந்தது. ரொம்ப கொழுப்புத்தாண்டி உனக்கு! என்று அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு பெட் ரூமுக்கு ஓடினான்.

ஐயோ விடுங்க.. விடுங்க.. சமைக்கணும்…

காயத்ரி கால்களை உதைத்துக்கொண்டே சொல்ல… அவனோ அவளை கட்டிலில் கிடத்தினான். காயத்ரி, அவனை காதலோடு பார்த்துக்கொண்டே புடவையை சரி செய்தாள்.

நீயே கழட்டுறியா… இல்ல நானே கழட்டட்டுமா

எதுக்கு?

மருந்து போட்டு விடணும்

ஒன்னும் வேணாம்

அப்போ ஆஆ ஊஊ ன்னு கத்துன?

கேட்டுக்கொண்டே அவன் சட்டென்று அவள் இடுப்புச் சேலையை விலக்க… காயத்ரி, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டாள்.

சீனு அவளது தொப்புள் குழி அழகையே.. கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.

காயத்ரி, மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். நாணத்தோடு புடவை முடிச்சை இழுத்து தொப்புளுக்கு மேலே வைத்தாள்.

மருந்து போடவேண்டிய இடத்தை மூடுறியே காயத்ரி…

சொல்லிக்கொண்டே அவன் தன் ஆடைகளைக் கழட்ட…. காயத்ரி செக்சியாக.. குழைந்துகொண்டு கேட்டாள்.

என்ன மருந்து வச்சிருக்கீங்க சீனு??

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.