28 வயது அழகுப் புயல் – பாகம் 54 91

அவங்களுக்கென்ன. சூப்பரா இருக்காங்க. சரி எப்போ டெலிவரி. ஆண் குழந்தையா பெண் குழந்தையா

என்ன குழந்தையா இருக்கும்னு நீ நினைக்கிற?

கண்டிப்பா பெண் குழந்தைதான்

எப்படி சொல்ற?

நீதான் ஒரு புள்ளையையும் விடாம இழுத்துப் பிடிச்சி கொஞ்சிக்கிட்டு அலைவியே!!

நிஷா மனம்விட்டு சிரித்தாள்.

மாதங்கள் கடகடவென்று ஓடின. காயத்ரி சொன்னதுபோலவே…

பத்து மாதங்கள் கழித்து…

நிஷா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நிஷாவின் சுகப் பிரசவம் அனைவருக்குமே ஒரு இனிப்பான செய்தியாக இருந்தது. குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது.

தன் பல வருட கனவு… ஆசை நிறைவேற… நிஷா, கண்களில் திரண்ட கண்ணீரோடு தன் குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிட்டாள். கண்ணீர் மல்க தன் கணவனைப் பார்த்தாள். இப்படி ஒரு கோலத்தில்… இப்படி ஒரு சந்தோஷமான நேரத்தில் நிஷாவை பார்க்கவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த கதிர், அன்போடு அவள் தலையை கோதிவிட்டான். அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

தன் தேவதை கொடுத்த குட்டி தேவதையை.. ஆசையோடு கைகளில் ஏந்திக்கொண்டான்.

நிஷா வேகம் வேகமாக தலையை திருப்பி தன் அப்பாவையும் அம்மாவையும் தேடினாள். அவர்கள் முன்னால் வந்து நின்றதும், கண்ணீர் மல்க, கதிரின் கையிலிருந்த தங்கள் குழந்தையைக் காட்டினாள்.

9 Comments

  1. போர் அடிக்கிறது சீனு கதை க்கு வாங்க.. டேனியலுக்கு பதிலா அந்த இடத்தில் சீனு மலரையும் காமினியையும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

    1. ஆமா ப்ரோ

  2. Too much sub stories plz finish soon

  3. கடைசியில் இந்த கதையில் ஏமாளி யாருன்னு பார்த்தா கம்பீரமா அறிமுகமான ராஜ் தான்

  4. சூப்பர் சார் கதை நன்றாக போகுது தொடருங்கள் தயவு செய்து தொடர்ந்து கதையை விருவுப்படுத்தி எழுதுங்கள்.
    G. சங்கர்

  5. சூப்பர் சார் கதையை முடிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள் என்றெண்டும் உங்கள் வாசகன்.
    G. சங்கர்

  6. Next please quick 55

  7. சகோதரா ஆரம்பத்தில் சீனுவை பற்றி நீங்கள் எழுதும் போது அதை படிக்கும் நாங்கள் அவனை எங்களை போலவே நினைத்துக் கொண்டோம் இப்பொழுது யார் யாரோ அவன் செய்த பெண்களை செய்ய வைக்கிறீர்கள் படிப்பதற்கு சற்று கஷ்டமாக இருக்கிறது அதனால் சீனுவை சுற்றி கதை இருக்கும்படி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

Comments are closed.