பழிக்குப்பழி 2 138

அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள், செறி நான் ரெண்டு நாள் கழித்து joint பண்ணிடறேன் என்றாள். செரி நானும் அப்போ joint பண்ணிடரேன் என்றேன், அடிக்கடி வந்து பாத்துகிறேன் என்றேன். செறி என்றாள். ஒரு 5 நாட்களில் எல்லாமே பழைய நிலைக்கு திரும்பியது போல உணர்ந்தேன், என் வேலை, வீடு, என் பழைய கிளினிக்ல் பவித்ரா என்று என் வேலை தினமும் செரியாக இருந்தது, அவளுக்கு தேவையான உதவி செய்வது, அவளை பார்த்துக்கொள்வது என்று, 10 நாள் கழிந்தது என் மகளிடம் மீண்டும் collegeல் சேரும்படி வலியுருந்தினேன்,

அப்பா அங்கே அந்த பசங்க வந்தா என்ன பண்றது என்றாள், அவர்கள் காணாமல் போனதாக வந்த பேப்பர் கட்டிங்கை காட்டினேன், கொஞ்ச சந்தோசமடைந்தாள், பவித்ரா ஏன்பா கால் பண்ணவே இல்லை என்றாள், அவள் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்கையும் காட்டினேன், அதிர்ச்சியாக பார்த்தாள், அப்பா அப்போ அந்த பசங்க தான் அவளை ஏதாச்சும் பண்ணிருபாங்க என்றாள், இருக்கலாம் மா என்றேன், நல்ல பொண்ணு பா, அவ தான் என்னை காப்பாத்தினா என்றாள், நான் ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று கேட்டு கொண்டிருந்தேன்,

ஏன்மா நான் ஒன்னு கேக்கட்டா என்றேன், ஹ்ம்ம் கேளுங்கப்பா என்றாள், அப்பா உன்கிட்ட ஒரு friend மாதிரி தான பழகுறேன், நீ லவ் பண்ணா அப்பா ட்ட சொன்னா நான் என்ன பண்ணிட போறேன் என்றேன், sorry பா அதான் நான் பண்ண தவறு, நான் அவன் நல்லவன்னு நெனச்சு தான் போனேன், பவித்ரா கூட இருந்தனால தைரியமா போனேன் என்றாள், நான் செஞ்ச ஒரு சின்ன தப்புக்கு இவலோ பெரிய தண்டனையா என்று கண்கலங்கினாள்,

செறி நடந்தத மறந்துடு என்றேன், அம்மா இப்போவே கல்யாணம் பத்தி பேசறாங்க, அம்மா கிட்ட எத்தனை நாள் மறைக்க போறோம், எனக்கு கொழந்தைகள் நா ரொம்ப பிடிக்கும் பா, என்னால கடைசி வரை அம்மாவாக முடியாதுன்னு நெனச்சா தான் பா, என்னால தாங்கிக்க முடில என்று அழுக, நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். செரிமா feel பண்ணாத நான் அம்மாட்ட பேசறேன், இனிமே உண்ட்ட கல்யாண பேச மாட்டா என்றேன், நீ சீக்கிரம் காலேஜ் போக prepare ஆகிடு என்றேன்.

கொஞ்ச நேரம் என் மகள் ரூமில் உட்கார்ந்து இருந்தேன், அங்கே ஒரு டைரிக்குள் pen வைத்து மூடி இருந்தது, என் பொண்ணுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது, என்ன என்று பார்த்தேன், அவள் துன்புற்ற அந்த நாளில் என்ன நடந்தது என்று முழுவதும் எழுதி வைத்திருந்தாள், படிக்க படிக்க மனம் பத பதைத்தது, அதில் ஒரு வரியில், என்னால் வலி தாங்கமுடியவில்லை தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள் என்று ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்தேன் என்று இருந்தது, அதை படிக்க படிக்க என்னால் தாங்க முடியா துயரம் ஏற்பட்டது,