காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“…” ஒன்றுமே என்னால் பேச முடியவில்லை.

“சரி நீங்க சொன்னது எல்லாம் நம்பிட்டேன்னு வைங்க. இந்த ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க உங்களை நான் ரிலீஸ் பண்ணிடுறேன்.

அர்ச்சனா ரூம்ல அவங்க ரத்த கரையோட ஒரு கத்தி இருந்திச்சி அதுல இருக்க பிங்கர் பிரிண்ட் ஆதார் டேட்டாபேஸ் கூட மேட்ச் பண்ணி பார்த்தா உங்களோட பிரிண்ட் கூட மாட்ச் ஆச்சு.
அது மட்டும் இல்லாம ரூம் முழுக்க இருந்த செமன் கூட உங்க DNA கூட மேட்ச் ஆகி இருக்கு

இது எல்லாம் எப்படி வந்திச்சி சொல்லுங்க”

“தெரில இன்ஸ்பெக்டர். யாரோ என்னை பிளான் பண்ணி மாட்டி விட்டு இருக்காங்க”

இன்ஸ்பெக்டர் வேறொன்றும் பேசாமல் கமெராவை ஆப் செய்துவிட்டு அங்கே இருந்து வெளியே சென்று விட்டார். அன்று இரவு தான் வித்யாவும் லாயரும் என்னை பார்க்க வந்தனர்.

“மதியத்தில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்போ தான் பார்க்க விட்டாங்க” வித்யா ஓவென்று அழுதாள்.

“நான் எந்த தப்பும் பண்ணல வித்யா”

“எனக்கு தெரியும் பாலன்”

“ஆனா பாலன் போலீஸ் உங்களுக்கு எதிரா நிறைய ஸ்ட்ரோங் எவிடென்ஸ் வச்சி இருக்காங்க.” லாயர் என்னிடம் கவலையாக சொன்னார்.

“ஹ்ம்ம் என்னை யாரோ இல்லை இல்லை அந்த சங்கர் தான் பிளான் பண்ணி மாட்டி விட்டுட்டான்”

“அது மட்டும் இல்லாம லோக்கல் மீடியால ஆரம்பிச்சி, இப்போ நேஷனல் மீடியா, சோசியல் மீடியா முழுக்க இது தான் டாபிக். மீடூ குரூப், மாதர் சங்கம் எல்லாம் இந்த கேஸை உடனடியா விசாரிச்சு தண்டனை தரணும்னு போராட்டம் நடத்திட்டு இருக்காங்க”

“….” பேச வார்த்தைகள் வரவில்லை அதனால் தலையை மட்டும் ஆட்டினேன்.

“அநேகமாக இதை விசாரிக்க நாளைக்கே தனி கோர்ட் அறிவிக்க படலாம். என்னால முடிந்ததை ட்ரை பண்ணுறேன்” லாயர் சொல்லிவிட்டு கிளம்ப வித்யாவும் அழுது கொண்டே எழுந்தாள்.

“வித்யா, வெரோனிகா அப்படின்னு ஒரு பிரைவேட் டிடெக்டிவ் இருக்கா. அவ கிட்ட ஹெல்ப் கேளு. அவ தான் சங்கர் உன்னை சீக்ரட் கமெரா வச்சி எடுத்த வீடியோ எல்லாம் எடுத்து கொடுத்தா. அவ கிட்ட போய் ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேளு”.

வித்யா

பாலன் என்னிடம் சீக்ரட் காமெரா என்று சொன்னவுடன் தான் எனக்கு அந்த சீக்ரட் காமெர்க்களை பற்றி ஞாபகம் வந்தது. பாலன் வைத்த காமெராவை கண்டுபிடித்த உடன் அதை போல 3 கமெராவை வாங்கி அர்ச்சனா பர்த்டே பார்ட்டி போன போது அவளது பெட்ரூமில் வைத்தேன். அதில் பதிவான வீடியோயவை போட்டு பார்த்தாலே பாலன் நிரபராதி என்று நிரூபித்து விடலாம்.

“பாலன், நீங்க நிரபராதினு நிரூபிக்க போலீஸ் கிட்டயே ஆல்ரெடி எவிடென்ஸ் இருக்குன்னு நினைக்கிறன்.”