காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

எழுந்த போது மணி மதியம் 1.30 ஆகி இருந்தது. வித்யா வீட்டில் இல்லை, ஏனோ அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. உடனே போன் செய்தேன்.

“ஹெலோ வித்யா”

“ஹலோ”

“எங்க இருக்கே”

“இதோ பக்கத்தில இருக்க மெடிக்கல் வரைக்கும் வந்தேன், இன்னும் 5 மினிட்ஸ்ல வந்துடுவேன். என்ன விஷயம்ங்க”

“மெடிக்கல் இந்த நேரத்தில எதுக்கு”

“பாட் வாங்க வந்தேன். நீங்க எதுக்கு போன் பண்ணீங்க”

“அது வந்து… நேர்ல வா சொல்லுறேன்” போனை வைத்தேன்.

ஐந்து நிமிடத்தில் வீட்டின் கதவு தட்டப்பட வித்யாவாக இருக்கும் என்று நினைத்து திறக்க வெளியே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்து “Mr. பாலசுப்ரமணியன் யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்.”

“வாட், எதுக்கு இன்ஸ்பெக்ட்டர்”

“உங்க PA அர்ச்சனாவை ரேப் பண்ணி கொலை பண்ணினத்துக்கு”

பாலன்

இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்து “Mr. பாலசுப்ரமணியன் யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்.” என்றார்

“வாட், எதுக்கு இன்ஸ்பெக்ட்டர்”

“உங்க PA அர்ச்சனாவை ரேப் பண்ணி கொலை பண்ணினத்துக்கு”

“ரேப்ப்பா என்ன உளறுறீங்க”

“Mr. பாலன் மைண்ட் யுவர் வார்ட்ஸ். நீங்க சொசைட்டில நல்ல பொசிஷன்ல இருக்க ஆளுங்கிறதாலே தான் இவளோ மரியாதையா பேசிட்டு இருக்கேன், இல்லைனா..”

“சாரி இன்ஸ்பெக்ட்டர் நானும் எமோஷனல் ஆகிட்டேன். அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு”

“முதல்ல அவங்க மிஸ்ஸிங் கம்பளைண்ட் வந்த்துச்சு அங்கே போய் விசாரிச்சதிலே வி ஹவ் ஸ்ட்ரோங் ரீசன் அண்ட் எவிடென்ஸ் டு பிலிவ் இட்ஸ் ரேப் அண்ட் மர்டர். அதுல நீங்க தான் எங்களோட ப்ரைம் சஸ்பெக்ட். நீங்களா ஒத்துழைத்து ஸ்டேஷன் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்”

“ஓகே இன்ஸ்பெக்ட்டர். ஐ ஹாவ் டன் நத்திங் ராங்” சொல்லிக்கொண்டே இருக்கும் போது வித்யா உள்ளே நுழைந்தாள்.