காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“இல்லை வித்யா, இப்போதைக்கு வேணாம்.”

“ஓகே லெட் மீ க்னோ இப் யு நீட் அனிதிங்”

“தேங்க்ஸ்டி, நான் வர தேதி கணபார்ம் ஆனா உடனே சொல்லுறேன்”

“சரிடி”

“ஆமா பாலனுக்கும் உனக்கும் இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சா”

“நீ சொன்னது காரெக்ட் தாண்டி, அவரு ஆல்பா அப்படின்னு காட்டணும். அன்னைக்கு மால் போனப்போ கொஞ்சம் டீஸ் பண்ணி நல்லா வாங்கி கட்டிகிட்டேன்”

“ஹ்ம்ம் பரவாயில்லை வித்யா உனக்காச்சும் ஏதோ ஒர்க் அவுட் ஆச்சே. கொஞ்சம் நாளிலே எல்லாம் சரியாகிடும்”

“பாப்போம், அவருக்கு அர்ச்சனா மேல ஆசைடி”

“ஐயோ, யாரு சங்கர் பொண்டாட்டி மேலயா?”

“ஆமாடி அவளே தான், இந்த மனுசன் கேமரா அவளை அம்மணமா பார்க்க சீக்ரட் கேமரா எல்லாம் செட் பண்ணி இருக்காரு” என்று அவர் வீட்டில் வைத்த ரகசிய காமெரா அதை நான் பார்த்தது, மற்றும் அர்ச்சனாவை சூடேத்தியது எல்லாம் சொல்லினேன்.

“அப்புறம் என்ன கூடியே சீக்கிரமே ஸ்வாப் தானா” சுஜி நக்கலாக சொல்லிவிட்டு “வித்யா ஜாக்கிரதையா இருந்துக்கோ அந்த அர்ச்சனா வேற மப்பும் மந்தாரமுமா இருக்கிறா பாலன் உன்னை மறந்துட போறாரு” என்று சிரித்தாள்.

“….”