காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“சரிடி, உன்கிட்ட பேசிய உடனே இப்போ ரிலாக்ஸ் ஆன மாதிரி இருக்கு. விஷ் மீ லக் இன்னைக்கு ராத்திரி ராமுக்கு இருக்கு ஆப்பு”

“ஆல் தி பெஸ்ட்”

“ஓகேடி பை”

சுஜி அவள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டு என்னை பயங்கரமாக குழப்பி விட்டாள். பாலனுக்கு செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதாக எண்ணி அவசரத்தில் அர்ச்சனாவை எனக்கு சக்களத்தியாக நானே கொண்டு வந்து விட்டேனோ என ஒருவித பயம் தோன்றியது.

பாலன்

அர்ச்சனாவை கனவிலே ஒத்ததே அருமையாக இருந்தது, அவளை உன்மையில் ஒத்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே தண்டை விறைக்க வைத்தது. அதே நினைப்பில் ஆபிஸ் சென்று அர்ச்சனாவின் வருகைக்கு காத்து கொண்டு அவளிடம் என்ன சொல்லுவது என்பதை மனதிற்குள்ளே அசை போட்டு கொண்டே இருந்தேன்.

ப்ளூ கலர் புடவையில் சிக்கென வந்தாள், வந்தவள் நேரடியாக எனது கேபின் உள்ளே வந்தாள்.

“கூட் மார்னிங் சார்” சிரித்தாள்.

“குட் மார்னிங். உட்காரு அர்ச்சனா”

அவளை சேரில் உட்கார சொல்லிவிட்டு கதவை தாளிட்டேன்.

“அர்ச்சனா உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லணும்”