காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“,,,,,” ஒன்றும் பேசாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.

“பாஸ்டர்ட் அதுக்கு ஏன்டா எங்க வீட்டுல அந்த போட்டோவ எல்லாம் அப்பா கிட்ட காட்டின அப்படின்னு பளாரென்று கன்னத்திலே அறைஞ்சேன். அந்த கோவத்தில் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான் வித்யா” மீண்டும் அழ தொடங்கினாள்.

“டோன்ட் ஒர்ரி சுஜி, எல்லாம் சரி ஆயிடும்”

“இந்த பொட்டை பய ராம்கூட சரியான என்ன ஆகாட்டி என்ன. இனி என்னாலே வீட்டுக்கே போக முடியாத மாதிரி பண்ணிட்டான் இந்த பாஸ்டர்ட் அதுக்கு தான் பீல் பண்ணுறேன்”

“ஹ்ம்ம்ம், நீ இந்தியா வா நான் இங்கே ஸ்டெ அரேஞ் பண்ணுறேன்”

“வரேன் வித்யா கண்டிப்பா வரேன், ஆனா அதுக்கு முன்னாடி இந்த நாயை பழி வாங்கிட்டு வரணும்.”

“என்னடி பண்ண போற”

“இவன் ப்ரோமோஷனுக்காக படுத்தேன், இப்போ கடைசியா இவனை வேலையை விட்டு தூக்க படுக்க போறேன். பாஸ்டர்ட் அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்”

“ரொம்ப டென்ஷன் ஆகாதே சுஜி”

“அவன் கல்யாணம் பண்ணியது, என்னை அசிங்க படுத்தியது எல்லாம் ஓகேடி. மே பி ஐ டீசெர்வ் இட். சம்மந்தமே இல்லாம போட்டோவ எல்லாம் என்னோட வீட்டுல காட்டியது என்னாலே டைஜஸ்ட் பண்ண முடியல. ஹி நீட்ஸ் டு பே பார் தட்”

“நான் வேணும்ன்னா ஆண்டி கிட்ட பேசவா”