காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“….”

“நான் பண்ணியது புடிக்கலயா”

“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் மாமா. எனக்கு போன வாரம் தான் தெரியும். உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியல” அவள் முகம் சீரியசாக ஆனது.

“என்ன அர்ச்சனா”

“சங்கர், வித்யா அக்காவை அபியுஸ் பண்ணுறாருனு நினைக்கிறன்”

“புரியல”

“வித்யா அக்காவுக்கு சங்கர் செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறாரு”

“உனக்கு எப்படி தெரியும்”

“அவரு அசிங்கம் அசிங்கமா திட்டி மிரட்டுறது கேட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம உங்க கம்பெனில இருந்து கூட பணம் நிறைய ஏமாத்தி இருக்காரு”

எனக்கு தெரிந்ததையே மீண்டும் சொல்லி கொண்டு இருந்தாள்.

“எனக்கு எல்லாமே தெரியும் அர்ச்சனா. அவனுக்கு எதிரா எல்லா எவிடென்ஸ் என்கிட்டே இருக்கு என்கிட்டே. நாளைக்கு லாயர் கிட்ட பேச போறேன்”

“எப்படி மாமா சங்கருக்கு எதிரா எல்லாமே வச்சிக்கிட்டே ஒன்னும் பண்ணல”

“அது வந்து,”

“சொல்லுங்க மாமா”

“அது வந்து அவனை அர்ரெஸ்ட் பண்ணிட்டா, உன்னை அடைய முடியாதுனு வெயிட் பண்ணினேன்” என்ன சொல்லுவதென்று தெரியாமல் உண்மையை சொன்னேன்.

“ச்சே அக்கா எவளோ பாவம். சங்கர் பேசியது எல்லாம் என்னாலேயே கேட்க முடியல. நீங்க தெரிஞ்சே எப்படி மாமா இப்படியெல்லாம். இந்தாங்க மாமா உங்களுக்காக இல்லாவிட்டாலும் அக்காவுக்கு என்னை எடுத்துக்கோங்க” பெட்டில் படுத்து காலை விரித்தாள்.

இப்போது என்ன செய்வது, சொல்வதென்றே தெரியால் அப்படியே உறைந்து நின்றேன். இப்போது உண்மையில் வித்யாவுக்காக, அவள் சங்கரிடம் பட்ட கஸ்டங்களுக்காக, நான் இவளோ தரம் தாழ்ந்து விட்டது என எல்லாவாற்றையும் நினைத்து ஓவென்று அழுதேன்.

“அழாதீங்க மாமா, நான் உங்களை ஹர்ட் பண்ண அப்படி செய்யல” எழுந்து வந்தாள்.

“புரியுது அர்ச்சனா. உன் மேல இருக்க ஆசை என்னை புத்தி மழுங்க வச்சிடிச்சி”

“நீங்க என் மேல எக்கசக்க ஆசை வச்சி இருக்கிறது எனக்கு தெரியும் மாமா. ஆனா அக்கா பாவம்…”

“…”

“முதல்ல சங்கருக்கு தண்டனை வாங்கி கொடுங்க என்னோட வாழ்நாள் முழுக்க உங்க கூடவே இருக்கேன்” அவளே தொடர்ந்தாள்.

“இப்போவே போறேன் அர்ச்சனா. அவன் பண்ணிய பித்தலாட்டம் எல்லாம் இப்போவே முடியட்டும்”

“எனக்கு சந்தோசம் மாமா. இப்போ எந்த லாயரை பார்க்க முடியும். நீங்க நாளுக்கு அவன் மேல கேஸ் போட்டு கம்பி என்ன வையுங்க”