உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்த மிருதுளா.. இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டியிருந்தாள். அப்படியே நடந்து கண்ணாடி முன்னால் நின்றாள். லேசாக நரைவிழுந்த அவளது கூந்தலிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கண்ணாடியில் அவளையே பார்த்தாள். முகத்தில் தெரிந்த.. சிறு சிறு.. சுருக்கங்கள் இப்போது மறைந்து விட்டது போலிருந்தது. மேக்கப் டச் இல்லாமல் கிட்டத்தில் பார்த்தால் மட்டும் தெரியக்கூடிய சுருக்கம்…இப்போது சுத்தமாகவே காணாமல் போயிருந்தது.

திருமணமான இளம்பெண்ணின் கன்னங்கள் பொலிவு பெருவது போல… அவளது கன்னங்களும். .மெருகு கூடியிருந்தது. சில வருடங்களாக… உலர்ந்த ஆரஞ்சுச் சுளைபோல.. வற்றலாகக் காணப்பட்ட உதடுகள். .. இப்போது மறுபடி மதுரசம் ஊறி… கனியத் தொடங்கிவிட்டது போன்ற தோற்றம். அதுவும் கீழ் உதடு… பளபளப்புடன்.. மிகவும் கனிந்து விட்டது. காரணம் நந்தா. !

அவளது உதடுகளின் மேல் அவனுக்கு அத்தனை காதல்.! உதடுகளைச் சுவைக்கத் தொடங்கினால்… சுலபத்தில் விடுவதில்லை..! மூச்சு முட்டித்திணறிப் போகுமளவு… ஆழ முத்தங்கள் கொடுப்பான்.! திரண்டு சரிந்த மார்பு. .. சொல்லவே வேண்டாம்… நந்தா அதன் அடிமை.!! மார்பகத்தில் சற்று பருமனும். . உணர்ச்சியின் எழுச்சியும் கூட.. கூடியிருந்தது. இடைதான் கொஞ்சம் பருத்து விட்டது. மடிப்புகள் விழுந்து விட்டன..! ஆயினும். .. இப்போது அவள். . இளமை துள்ளும்… பெண்….?!

துண்டையும் அவிழ்த்து விட்டு… கண்ணாடியில் தன்… பெண்மையின் அதி முக்கிய… ரகசிய உறுப்பைப் பார்த்தாள்.! உப்பிய மதனமேடையும். .. அழகிய… புழைவெடிப்பும்…
‘ சே..! எத்தனை வக்கிர புத்தி உடையவளாக மாறிவிட்டேன் நான். ..?’ என ஒரு கணம் நினைத்தாள். உடனே மனசு சொன்னது.
‘இளமையில் இதை அனுபவிக்க உனக்கு கொடுத்து வைக்கவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது…! அனுபவி.. ஆனந்தமடை..! தர்ம நியாயம் பேசி… நீதி மானுக்கு பலியாகிவிடாதே…!! ‘
‘ மாட்டேன்… நிச்சயம் மாட்டேன் ‘ என உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது.

உடலுறவை முழுமையாக அனுபவிப்பதாலோ என்னவோ.. அவளது மனம் நிறைந்து. .. முகத்தில் அமைதியும்… தெளிவும்… கூடி… முகம் மேலும் கவர்ச்சி பெற்றிருந்தது.!!

கண்ணாடியில் தன்னை முழுமையாகப் பார்த்தவள்… அப்படியே கண்மூடி நின்றாள். சட்டென நெஞ்சை வெடித்துக் கிளம்பியது ஒரு. .. ஆழப் பெருமூச்சு. !

”தட்… தட்…” கதவு தட்டப் பட்டது. சட்டென சுதாரித்து… அருகிலிருந்த உள் பாவாடையை எடுத்து இடுப்பில் கட்டினாள். மறுபடி…
” தட்.. தட்…”

அவசரமாக பிரா அணிய…
” ஆண்ட்டி. .” நந்தா.
” ஒரு நிமிசம். . இதோ வந்துட்டேன்..” என அவசரமாகவே ரவிக்கை அணிந்து… புடவையை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தாள்.மிருதுளா.!

நந்தா புன்னகையுடன்
”டைம் ஆகிருச்சு.. ஆண்ட்டி. .” என்றான்.
” இதோ கெளம்பிட்டேன்.. உக்காரு ரெண்டு நிமிசத்துல வந்துர்றேன்..” என்றவள் அவசரமாப் புறப்பட்டாள்.

அமைதியாக உட்கார்ந்துகொண்டு அவளையே பார்த்தான் நந்தா. சில நிமிடங்களில் அவள் தயாராகி..
” நட… சாப்பிடலாம்..” என்றாள்.

புன்னகை முகத்துடன் எழுந்தவன் மெதுவாக அவளை அணைத்து. .. அவளது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.