உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

” அன்னிக்கு நீ.. அப்பாவ திட்டி அனுப்பினியே.. அப்பவே.. அப்பாவும்.. யாழியும் எனக்கு போன் பண்ணாங்க..! நீ கூட யாழிய சத்தம் போட்டியாமே..? எல்லாம் சொன்னா..! நானும் வயசான காலத்துல.. இந்த அப்பாக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்னு சத்தம் போட்டேன். ஆஸ்பத்ரில கூட அப்பா இதையேதான் பேசினாரு..! இப்பவும் அப்பாவ நல்லா திட்டிவிட்டுட்டுதான் வந்தேன்..”

நீண்ட நேரம். . மிருதுளா பேசவே இல்லை.
விழிநயா ” அன்னிக்கு என்னமா நடந்துச்சு..?” எனக் கேட்டாள்.

பெருமூச்செறிந்து விட்டுப் பேசினாள் மிருதுளா.
”உன்கிட்ட சொல்றதுக்கென்ன.? அன்னிக்கு ராத்திரி ஒரே தொல்லை.. நான் வேனும்னு..! அப்பவே சண்டை..! அப்பறம் நடுராத்திரில.. நான் தூங்கிட்டிருக்கப்ப.. நைசா வந்து பக்கத்துல படுத்துட்டு பலவந்தம் பண்ணான். அதான் நான் அவன வெளில போனு சொன்னேன்..! உண்மைலயே அவன் என் புருஷன்தான்னா.. நான் ஒன்னுமே சொல்லியிருக்க மாட்டேன்.. ஆனா இப்ப அவன் முழுசாவே இன்னொருத்தியோட புருஷன். அதான் நான் அப்படி நடந்துட்டேன்..”
”அப்பாவோட புத்தி வக்கிரமா போயிருச்சுமா.. அதான் இப்படியெல்லாம் நடந்துக்கறார். நீ ஒன்னும் பீல் பண்ணிககாத.. நான் நல்லா திட்டிவிட்றுக்கேன்..”
”இந்த விசயம் அந்தப் பையனுக்கு தெரியக்கூடாதுடி! இதக்கேள்விப் பட்டு அவனும் என்னைவிட்டு போய்ட்டா.. அப்பறம்.. நான் அம்போனு தனிமைலதான் கிடக்கனும். . எனக்கு இப்ப இருக்கற பெரிய துணையே அவன்தான்..! நல்ல பையன்டி..!”
” உன்னை நான் நம்பறேன்மா.” என்றாள் விழிநயா.

மதியம்வரை இருந்துவிட்டுத்தான் போனாள் விழிநயா.. !!

நந்தா வந்தவுடன் எல்லாமே சொன்னாள் மிருதுளா.
கடைசியாக…
” அந்தாள கொலை பண்ணினா என்னங்கறளவுக்கு அந்தாளு மேல கோபம் வருதுப்பா எனக்கு” என்றாள்.

” ரிலாக்கஸ் ஆண்ட்டி. .!” என அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னான் நந்தா.
” அப்பவே அந்தாளை டிவோர்ஸ் பண்ணிருக்கனும். . அவளுக பேச்சக் கேட்டது தப்பா போச்சு. .”
” பல பேருக்கு.. முன்னுதாரணமா இருக்கற உங்க வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சினை.. இருக்கு..”

பெருமூச்சு விட்டாள் மிருதுளா. அவனை உற்றுப் பார்த்தாள்.
” என்ன ஆண்ட்டி. . அப்படி பாக்கறீங்க..?” எனக் கேட்டான்.

மெலிதாகச் சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”நான் யாரு. .?”
” நீங்க மிருதுளா..”
” அது என் பேரு..! நான் யாரு..?”
”ஒரு ஆசிரியை..!”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.