உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

” இதபாரு.. யாழி.. உனக்கு ! உங்கப்பன்தான் பெருசுன்னா.. நீ எப்படி வேணா இருந்துக்க.. ! என்கிட்ட வந்து. . அந்தாளப் பத்தி எதும் பேசவேண்டாம்..”
” அப்படி என்னம்மா வீராப்பு.. இந்த வயசான காலத்துல..?”

மகளை முறைத்தாள் மிருதுளா.

யாழினி.
” நா உன் நல்லதுக்குத்தாம்மா சொல்றேன்..” என்றாள்.
” என்னடி நல்லது..? உங்கப்பனைப் பத்தி பெருசா பேசறியே.. அன்னிக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா..?”
” சொல்லு..”

எல்லாம் சொன்னாள் மிருதுளா.
அப்பறம்… ” இருபத்தஞ்சு வருசத்துக்கு மேல அந்தாளுகூட குடும்பம் நடத்தினவ நான். . ஆனா அதை மறந்துட்டு.. அந்தாளு என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தினப்பறமும்.. அவன்கூடப் படுக்கறளவுக்கு. . நா தன்மானம் இல்லாதவ இல்ல. .”

யாழினி என்னவோ பேசத்துடித்தாள் ஆனால் பேசவில்லை. அப்பறம் மனம் தேறி.. டீ கலந்து எடுத்துப் போய் உட்கார்ந்து. . பேசிக்கொண்டே குடித்தார்கள்.

யாழினி.. வெடவெடவென நல்ல உயரம். மா நிறம்தான். ஆனால் அம்சமான முகம். அதிக பட்சம் மிருதுளா ஜாடை. அகன்ற நெற்றியும். . அகலக் கண்களும். .. உருண்டை மூக்குமாக.. அம்மா ஜாடை. ஆனால் பாசம் மட்டும் அப்பா மீது. ! யாழினி இன்னும் கட்டுக்குலையாமல் கும்மென்றுதான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்று விட்ட தளர்ச்சி.. சிறிதுகூடத் தெரியவில்லை. கொஞ்சம் பெருத்திருந்தாலும். .. எடுப்பாகவே இருக்கும் மார்புகள்.!

உடனே விழிநயா பற்றின எண்ணம் வந்தது. இரண்டு மகள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். விழிநயா இவளைப் போல இல்லை. அவளது மார்பு சரிந்து விட்டது. இடை சற்று பருத்துவிட்டது. நடை தளர்ந்து விட்டது. இதற்கும் யாழினியை விட இளையவள். ஆனால் யாழினியோ.. இன்னும் கட்டுக்குலையாமல் இருக்கிறாள். மார்பு சரிந்து போய்விடவில்லை. இடை துவளவில்லை.

யாழினியின் கண்கள் துருதுருவென அலைகின்றன. படபடவெனப் பேச்சு வருகிறது. நிதானமான பேச்சோ.. ஆழ்ந்த பார்வையோ இல்லை. பெண் அழகுதான் ஆனால் கணவனுடன் குடித்தனம் பண்ணும் ஒரு பெண்ணிடம் கனிவு பிறந்திருக்க வேண்டாமோ…? முகத்தில் ஒரு அமைதி தவள வேண்டாமோ..?

அதே… விழிநயாவின் முகத்தில் ஒரு அமைதியும்.. பேச்சில் ஒரு தெளிவும் இருக்கிறது. என்ன காரணம். .?

விழிநயாவைப் பற்றி மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு துணிச்சலான பெண். வெட்கம்.. கூச்சம் என்பதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை. எத்தனை ஆண்கள் இருந்தாலும். . சகஜமாகப் பேசுவாள். ஆனால் யாழினியோ இதற்கு எதிர்மறையான குணம் கொண்டவள்.

விழிநயா காதலித்தது ஒருத்தனை.. கரம் பிடித்தது ஒருத்தனை.. என்பது மிருதுளாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதோடு அவள் திருமணத்துக்கு முன்பே.. கன்னிகாதானம் பெற்றுவிட்டாள் என்பதும் தெரியும். !

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.