உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

” ஐயோ இல்லமா… அவரு சொன்னத நான் நம்பல.. அப்படி நீ சொன்னா அதுக்கு சரியான காரணமில்லாம சொல்லமாட்டேனு எனக்கு தெரியும். .”
” ஆமா டீ… சொன்னேன். .”
”அதான். . எனக்கு அவரப் பாக்கவரதுக்கு கூட யோசணையா இருக்கு..”
” ஏன். .?”
” உனக்கு அவரோட சண்டை.. இதுல நா அவரப் பாக்கப் போறது உனக்கு புடிக்கலேன்னா. .”
”போடீ… இவளே.. உனக்கு அப்பா வேணும்னா அது உன் இஷ்டம். . எனக்கும் அந்தாளுக்கும்தான் பிரச்சினை நமக்கு இல்லை.”
” சரி.. அப்ப நாளைக்கு வர்றேன்”
” குழந்தைகளையும் கூட்டிட்டு வா..”
”இல்லம்மா. . அவங்கள ஊர்ல கொண்டு போய் விட்டாச்சு..”
” ஓ..!”
” சரிமா… நாளைக்கு வரேன்..”
” ம்.. சரி வா..” என்றாள் மிருதுளா…!!!

காலை பத்து மணிக்கு வந்து விட்டாள் விழிநயா. அவள் மட்டும்தான் வந்திருந்தாள்.
” நா நேரா இங்கதான்மா வரேன்.. இன்னும் அப்பாவ பாக்க போகல..” என்றாள்.
” சாப்பிடு வா..” மிருதுளா பாசத்துடன் சொன்னாள்.
” சாப்பிட்டதும் நேரா வர்றேன்மா.. அப்பாவ பாத்துட்டு வந்து வேணா சாப்பிட்டுக்கறேன். .! நந்தா வேலைக்கு போய்ட்டானா..?”
” ம்.. ம்..! போய்ட்டான்..!”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ” சரிமா.. நா போய் அப்பாவ பாத்துட்டு வந்துர்றேன். .” எனக் கிளம்பினாள்.
” லேட்டாகுமா..?”
”ஆஸ்பத்ரில எனக்கென்ன வேலை..? போனவுடனே வந்துருவேன்..! நீயும் வாயேன்மா..”
”நானா..? போறதுனா நீ போய்க்கோ.. தயவு செய்து என்னை மட்டும் கூப்பிடாத..” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

விழிநயா கிளம்பிப் போனாள். மறுபடி ஒருமணிநேரம் கழித்து வந்தாள்.
” எப்படி இருக்கான் அந்தாளு.?” மிருதுளா கேட்டாள்.
” ம்.. ம்.. நல்லாருக்காரு. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிருவாரு..”
” என்னைப் பத்தி ஒண்ணும் பேசலையா..?”
” ஒண்ணும் பேசலையாவா..? உன்னத்தவிற வேற ஒண்ணுமே பேசல..”
” என்ன சொன்னான்..?”
” பயங்கரமான ரிப்போர்ட்டு உன்னப் பத்தி. .”
” என்ன ரிப்போர்ட்டு..?”
” அப்பாதான் சொன்னார்..! நான் நம்பல.. ஆனா யாழி நம்பிட்டானுதான் தோணுது.”
”என்னடி அது..?”
”நந்தாவ நீ வெச்சிட்டிருக்கியாம்..” எனச் சொல்லிவிட்டு. . அம்மாவின் முகத்தையே பார்த்தாள் விழிநயா.

அதிர்ந்து போனாள் மிருதுளா. அவள் முகத்தில் ஈ ஆடவில்லை. அவளது கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் விழிநயா.

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.