உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 135

ஆம்.. இதைத்தான்.!! செல்லம்மா ஒரு மடிசஞ்சி.. வெட்கக் கோட்டைத் தாண்டி வெளியே வராத பேதைப் பெண்.! அதைக்கண்டு மனம் வெதும்பித்தான்.. அப்படிச் சொல்லியிருக்க வேண்டும் பாரதி.!

ம்.. நானே கிழவியான பின்பல்லவா.. உச்ச இன்பத்தை உணர்ந்திருக்கிறேன்… அதுவும் ஒரு இளைஞனின் காதலில் விழுந்ததால்.! கணவனை நம்பியிருந்தால் இந்த ஜென்மத்தில் உட்ச இன்பம் உணரப் போவதில்லை.

’ அப்படியெனில் யாழினி கட்டுப்பெட்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். …! கணவனது வீரியம்தான் அவள் இன்பம் காணும் அளவு..!!’

திடுமெனக் கேட்டாள் யாழினி.
” நந்தா உன்னோடயே இருந்துப்பானாம்மா..?”

மகளைப் பார்த்தாள் மிருதுளா.

யாழினி.. ” இல்ல. . அவன் இருந்தா.. உனக்கு துணையா இருக்குமே.. அதான் கேட்டேன்!”
” ம்.. ம்.. மாற்றல் ஆகறவரை இருப்பான்..”
”அவனால உனக்கெதும் சிரமம் இல்லையே..?”
” சிரமமா..? நல்லா கேட்ட போ அவன்தான் எனக்கு பெரிய பாதுகாப்பு.! நல்ல டைப் எனக்கு நெறைய ஹெல்ப் பண்ணுவான். மார்க்கெட் போறதிலருந்து. . சமைக்கறதுவரை எல்லாத்துலயுமே எனக்கு உபயோகமா இருக்கான்..”
” பொண்ணு கிண்ணு பாத்துருக்காங்களா..?”
” இப்பதான அவனோட அண்ணனுக்கு முடிஞ்சிருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சி. . பண்ணுவான்..”

மேலும் ஒரு மணிநேரம் இருந்துவிட்டே கிளம்பிப் போனாள் யாழினி.. !!

மதியத்திற்குமேல். .. விழிநயாவிற்கு போன் செய்தாள் மிருதுளா.
” யாழி வந்துட்டு போறாடி..”
” எப்பம்மா..?”
” காலைல வந்தாளாம்.! இங்க வந்துட்டுத்தான் போனா. உங்கப்பனுக்கு உடம்பு சரியில்லையாமே..?”
” தெரியும்மா.. எனக்கும் போன் பண்ணி வரச்சொன்னாரு..”
”ஏன்டீ… சாகப்போறானாமாவா.?”
” சே.. ஏம்மா இப்படி பேசற..?”
” எல்லாரையும் பாக்கனும்னு போன் பண்ணி வரச் சொன்னா வேற என்னடி சொல்றது.?”
” நீ போய் பாக்கலியா..?”
” யாழி சொல்லித்தான்டி எனக்கே தெரியும். சரி நீ எப்ப வர்றே..?”
” நாளைக்கு வர்றேன்மா.. இப்ப எப்படி இருக்காராம்..?”
” நல்லாத்தான் இருப்பானாட்டக்குது..”
” அவர நீ வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னியா.?”
” யாரு சொன்னா உனக்கு. .?”
” அப்பாதான்…! யாழியும் சொன்னா..”
” நீயும் அவன் கட்சியா…?”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.