இடை அழகி மேடம் சங்கீதா 8 85

(பலத்த கரகோஷம் ஒலித்தது….) (என்னதான் VVIP’s மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.) I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. – என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB. Much Thanks Big B, you are an inspiration for many.. – என்றாள் சங்கீதா. ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்…. (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன
இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும். அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் “Regrets” என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான் “சின்ன விஷயத்துக்கு தானே regrets” என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி. சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும்.