இடை அழகி மேடம் சங்கீதா 8 68

அய்யோ அந்த மடையன் நான் சொன்ன வேலைய செய்யலையா அப்போ? – என்று அலுத்துக் கொண்டான் ராகவ். என்ன வேலை குடுத்த அவனுக்கு? சரி விடுங்க, அதான் நானே வந்துட்டேன் இல்ல, one minute please – என்று சொல்லி விட்டு பக்கத்தில் corridor அருகே நின்றுகொண்டிருக்கும் பெண் ஒருத்தியை அறிமுகம் செய்தான் ராகவ். யாரென்று பார்த்ததில் சங்கீதாவுக்கு சற்று ஆச்சர்யம். அவள் cinema வில் பணி புரியும் Dance master kala. “இவங்க தான் the famous cinema dance master kala. இவங்க உங்களுக்கு இன்னைக்கி ஒரே ஒரு பாட்டுக்கு dance ஆட ஒரு 30 minutes ல சொல்லி குடுத்துடுவாங்க. with easy movements”. – என்று ராகவ் பேசும்போது சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் உறைந்து விட்டாள். “Raghav what are you talking?.. how can I ?….” என்று சங்கீதா பதட்டப்பட்டு இழுக்க, கலா குறுக்கிட்டு சங்கீதாவின் கரங்களைப் பிடித்தாள். Women to women பேசலாமா? – என்றாள் பணிவாக. அப்போது ராகவ் “sure kala, அதுக்கு முன்னாடி சங்கீதா, கிட்ட ஒரு நிமிஷம் நான் தனியா பேசணும். – என்று ராகவ் வேண்டுகோள் விடுக்க சங்கீதா கொஞ்சம் லேசாக வெளியே தலையை விட்டு “சொல்லு” என்றாள். கொஞ்சம் பெரு மூச்சு விட்டபின்பு பேச ஆரம்பித்தான் ராகவ் “சங்கீதா, இந்த Award festival சாதாரணமான festival இல்ல, this is 25th successful year of IOFI இந்த விழாவுல நிறைய programs இருக்கு, அதுல உங்களுடைய இந்த solo dance ஒரு பத்து நிமிஷத்துக்குதான். “சிலர் கிட்ட சில விஷயங்கள் நல்லா இருக்கும்னு அவங்களுக்கே தெரியும், அதை நாலு பேர் கொஞ்சம் encourage பண்ணி அந்த நல்லா இருக்குற விஷயத்தை express பண்ண ஒரு opportunity கிடைச்சா அதை பயன் படுத்திக்குறதுல தப்பில்லையே? உங்க கிட்ட இருந்து வெறும் compering மட்டும் நான் எதிர்ப்பார்கல சங்கீதா. கூடவே ஒரு சின்ன dance, அதுவும் quick time ல முடியக்கூடிய ஒரு dance.” இது உங்களுக்கு first time னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் கிட்டத்தட்ட ஒரு 6 to 10 minutes வரக்கொடிய ஒரு sound track ல நீங்க ஆடுற மாதிரி ஒரு theme. கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்து ஏதோ யோசித்தாள். பிறகு மெதுவாக பேசினாள் – “என்ன தைரியத்துல நான் இதுக்கு ஒத்துக்குவேன்னு நினைக்குற?” – என்று சங்கீதா கேட்க.. இதுக்கு நீங்க ஒத்துக்க மாடீங்க னு நான் ஏன் நினைக்கணும்? – என்று ராகவ் தன் பதிலையே மறு கேள்வியாக சங்கீதாவிடம் வைத்தான், மிகுந்த தன்னம்பிக்கையுடன்.

சில நிமிடங்கள் ok என்றும் சொல்ல முடியாமல் No என்றும் சொல்ல முடியாமல் மனதில் பல எண்ணங்கள் கண நொடியில் ஓடின அவளுக்குள். உள்ளுக்குள் ஒரு சிறிய மணப் போராட்டத்தில் தவித்தாள் சங்கீதா.பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும்.