இடை அழகி மேடம் சங்கீதா 8 68

முதலாவது: IOFI – Best manly appearance award. இந்த விருதை வாங்கப்போகும் நபர் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best Manly appearance award.. (Click to view) இந்த விருதுக்கு உரியவர் நடிகர் திரு ஆர்யா.. (கரகோஷம் ஒலித்தது.) மேடை எரிய ஆர்யா இதற்கான விருதை நண்பர் ராகவிடம் வாங்கிக்கொண்டார். மேடையில் விருதை வாங்கிய பின் ஓரிரு வார்த்தைகளை பேசினார் ஆர்யா. “IOFI க்கு எனது நன்றிகள். தவிர ராகவை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு, மதராசபட்டினம் shooting போது emy jackson க்கு அவர்தான் உடைகள் suggest பண்ணார், அதுக்கு அப்புறம் என்னோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும், வேட்டை படத்துக்கும் பாடல்களில் வரும் உடைகளை அவர்தான் எனக்கு வடிவமைச்சார், நண்பர் ராகவ் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழுத்துக்கள். நன்றி” – என்று பேசி முடித்து விடை பெரும்போது அரங்கத்தில் “yo macho man” என்கிற சத்தத்துடன் கரகோஷம் ஒலித்தன. நன்றி திரு ஆர்யா.. இப்போது நாம் காண இருப்பது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது. IOFI – Best performance by female lead artist. இந்த விருதை வாங்கப்போகும் பெண் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best performance by female lead artist (Click to view) மேடை எரிய நடிகை ரிச்சா, விருதை நடிகர் ஆர்யாவிடம் பெற்றுக் கொண்டார். (கரகோஷம் எழும்பி அடங்கியது.) இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu… ummaahhh…. (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai…. ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa) Thank you Richa.. – என்றாள் சங்கீதா.. இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது. stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? – என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர்.

இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்….) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல…. (இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் – இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.) இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா..