இடை அழகி மேடம் சங்கீதா 8 68

மேடையில் தற்போது நடித்து வரும் Talaash படத்தின் மீசையுடன் மேடை ஏறினார் Aamir Khan. அவருக்கு Dr.கமல்ஹாசன் IOFI Cine Legend Award விருதைக் குடுத்து கௌரவித்தார். அதை சந்தோஷத்துடன் பெற்றார் ஆமிர். மேடையில் மெதுவாக பேச ஆரம்பித்தார் Aamir – “Good evening chennai friends..” (என்று ஆரம்பிக்கும்போது பலமான கைத் தட்டல்கள் எழுந்தன.) I love the creativity of south India. Let it be cinema, art or fashion, everything has its own beauty. (சங்கீதாவை நோக்கி பார்த்து) This lady sangeetha (or) sheila?..(கூட்டம் சங்கீதா என்று கத்த) oh I am sorry sangeetha, what a dance?, mast dance yaar.. see that is what I say creativity. we have seen heroines dancing on stage, but I have never seen a comperer compering the programs and also dancing on the stage so confidently. Also she is a manager in a bank. This is amazing.. (என்று aamir புகழ “Thanks aamir” – என்று மென்மையாக பதில் கூறினாள் சங்கீதா.) & I appreciate the guy behind the organisor of all this.. & he is a naughty friend of mine, ஹாஹா (சிரித்து பேசினார்) yes I & Raghav are good friends and we worked together for 3 idiots & I still remember how we played pranks on eachother. Once we all put ice inside his underwear when he is pulling his pants down (என்று aamir ஒரு நிமிடம் குறும்பாக இதை சொல்லி கண் அடித்து சிரிக்க…. அதைக் கேட்டு கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது. கீழே சூர்யாவும் விக்ரமும் அருரகே மாதவனிடம் “அப்படியா?” என்று கேட்டு aamir khanனின் பேச்சை மிகவும் ரசித்து சிரித்தார்கள்.) ஹாஹா good.. (மென்மையாக சிரித்து தலையை சாய்த்து வைத்து கைத் தட்டல்களுக்கு இடம் குடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் Aamir) let me come to the main point, Always how our work should be?..(சில வினாடிகள் மௌனம்…அதன் பிறகு தொடர்ந்தார்..) it should be in such a way that even our enemy should feel like standing & praising us. Thats the kind of work what Raghav is doing in IOFI I believe. (இந்த வரிகளுக்கு கூட்டம் மட்டும் அல்ல சங்கீதாவும் சேர்ந்து மிகவும் ரசித்து aamir ன் கருத்தை ஆமோதித்து க் கை தட்டினாள்.)

All the best to Raghav & his family & may god shower even more success on him. Thank you. & I would like to convey my regards to the legends BigB Rajini Sir & Kamal Ji. (என்று அடக்கமாக பேசி முடித்துக்கொண்டு இறங்கினார் aamir khan) – (கை தட்டல்கள் மிகவும் பலமாக இருந்தது இப்போது.) thank you Aamir sir – என்றாள் சங்கீதா.

அடுத்து நாம் கௌரவிக்க இருப்பது இந்திய சினிமாவின் மூத்த திருமகன். அனைவராலும் BigB என்று செல்லமாக அழைக்கப் படும் மாமனிதர். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “The real wealth is not what you have earned till now, but how much worth you are when you loose everything what you have now” இந்த வரிகளைக் கேட்ட உடன் கீழே அமர்ந்து இருக்கும் தலைவர் ரஜினி BigB யை ப் பார்த்து எழுந்து நின்று கை த் தட்டினார். – இதைக் கண்டு அனைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விசில் அடித்து காதுகள் கிழிய அன்புடன் BigB என்று கூச்சலிட்டு அன்பை வெளிப்படுத்தினர்.

சங்கீதா மேலும் தொடர்ந்தாள் – இந்தத் திருமகனின் biography யை ஒரு பார்வை பார்ப்போம்…. ( Click here to view….) – இது மேடையில் திரையிடப்பட்டது. இப்போது மேடை ஏரிய BigB Aamir Khan னிடம் இருந்து IOFI Cine Legend விருதைப் பெற்றார். Aamir Khan னை தன்னுடன் தோள்களில் அனைத்து கட்டித் தழுவினார் BigB. இப்போது BigB அவருடைய கணீர் குரலில் பேசினார்: Thanks to IOFI for honouring me with this award & I cheer the friendship I had with Mr.Mahesh Yadhav. I must say that in south india there are a lot of value for creativity & discipline. I have been observing this for past two decades and I am a fan of Late Mr.Shivaji Ganesan & my friends Rajini & Kamal haasan. (பலத்த கரகோஷம் ஒலித்தது….) (என்னதான் VVIP’s மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.)