இடை அழகி மேடம் சங்கீதா 8 68

“Everybody must be thinking why this compere women is getting the award, ஹா ஹா, let me explain. She is a young energetic manager in a reputed Bank & (அமைதியில் echo ஒலித்தது) recently when sangeetha came to my office for an official purpose, she was making some designs in her dairy & when she left for the day she left her dairy too. At that time when I come to see that, I was viewing those designs with focused interest & thought to bring my visualization to reality by making these designs in cloths & it shooked the sales in certain northern parts of india. I have basically chosen her name for this award because she is the initiator of such designs & she deserves it. even though she is not an employee of our organization. Also I would like to take this moment to encourage the working come family womens to indulge in such activities like what sangeetha did and who knows…….. even your design might get selected in IOFI” – என்று ஆங்கிலத்தில் stylish ஆக பேசி முடித்து தன் தந்தையிடம் மேடையிலேயே சங்கீதாவுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்தான் ராகவ். அவனது தந்தை Mahesh Yadhav awardஐ க் குடுக்கும்போது சங்கீதாவின் கண்களில் நீர்த்துளிகள் தேங்கி இருந்தவை லேசாக கண்ணத்தில் வழிந்தது. காரணம் இத்தனை கணக்கான மக்களுக்கு மத்தியில், அவளுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து அவளுக்கு மேடையில் பரிசு குடுக்கும்போது இன்று வரை இப்படி ஒரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை, அவளுடைய மனதில் ராகவை ஒரு நொடி மகானாக கருதினாள். எ.. என…. இஸ்ஸ்ஹ்ஹ்..( கண்களில் நீர் வர லேசாக விசும்பி வார்த்தைகள் வர கஷ்ட்டப்பட்டது அவள் வாயிலிருந்து.) என்ன சொல்லுரதுன்னு தெரியல… Thanks.. Thank you so much.. Thanks a lot – என்று பேசுகையில் Taare Zameen Par படத்தில் தனக்கு கடைசியாக ஓவியம் வரைந்ததற்கு முதல் பரிசு தரும்போது அந்த குழந்தை எப்படி உணர்ச்சி வசப்பட்டு ஓடி வந்து aamir khan ஐக் கட்டிக்கொள்ளுமோ அதைப்போலவே மேடையிலேயே சங்கீதா அதீத சந்தோஷத்தில் ஒரு நொடி ராகவை க் கட்டி அனைத்து நன்றிகள் தெரிவித்தாள். இதையும் camera க்கள் க்ளிக்கிக்கொண்டன. கொஞ்சம் கரகோஷத்துக்கு இடம் குடுத்து, தன்னையும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் mike ல் பேச தொடங்கினாள் சங்கீதா.. இப்போது IOFI நிர்வாகத்துக்கான ஓரிரு சொற்ப விருதுகளையும் சந்கீதவைத் தொடர்ந்து சிலருக்கு வழங்கிய பிறகு மேடைக்கு சென்று மீண்டும் அடுத்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசத்தொடங்கினாள் சங்கீதா.. கலையை ரசிக்காத மானிடர் உண்டோ இவ்வுலகில்? அப்படி இருக்க அந்த கலையுலகில் நமது உதவியுடன் கலக்கிய சில சினிமா நட்சத்திரங்களுக்கு நாம் விருதுகள் வழங்க மாபெரும் ஆட்களாக இல்லாதவர்களாக இருக்கலாம், இருப்பினும் நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சில விருதுகள் குடுத்து கௌரவிக்க IOFI award jury members தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான விருதுகளைப் பார்ப்போம்.