இடை அழகி மேடம் சங்கீதா 8 68

Also I would like to take this moment to encourage the working come family womens to indulge in such activities like what sangeetha did and who knows…….. even your design might get selected in IOFI” – என்று ஆங்கிலத்தில் stylish ஆக பேசி முடித்து தன் தந்தையிடம் மேடையிலேயே சங்கீதாவுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்தான் ராகவ்.

அவனது தந்தை Mahesh Yadhav awardஐ க் குடுக்கும்போது சங்கீதாவின் கண்களில் நீர்த்துளிகள் தேங்கி இருந்தவை லேசாக கண்ணத்தில் வழிந்தது. காரணம் இத்தனை கணக்கான மக்களுக்கு மத்தியில், அவளுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து அவளுக்கு மேடையில் பரிசு குடுக்கும்போது இன்று வரை இப்படி ஒரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை, அவளுடைய மனதில் ராகவை ஒரு நொடி மகானாக கருதினாள். எ.. என…. இஸ்ஸ்ஹ்ஹ்..( கண்களில் நீர் வர லேசாக விசும்பி வார்த்தைகள் வர கஷ்ட்டப்பட்டது அவள் வாயிலிருந்து.) என்ன சொல்லுரதுன்னு தெரியல… Thanks.. Thank you so much.. Thanks a lot – என்று பேசுகையில் Taare Zameen Par படத்தில் தனக்கு கடைசியாக ஓவியம் வரைந்ததற்கு முதல் பரிசு தரும்போது அந்த குழந்தை எப்படி உணர்ச்சி வசப்பட்டு ஓடி வந்து aamir khan ஐக் கட்டிக்கொள்ளுமோ அதைப்போலவே மேடையிலேயே சங்கீதா அதீத சந்தோஷத்தில் ஒரு நொடி ராகவை க் கட்டி அனைத்து நன்றிகள் தெரிவித்தாள். இதையும் camera க்கள் க்ளிக்கிக்கொண்டன. கொஞ்சம் கரகோஷத்துக்கு இடம் குடுத்து, தன்னையும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் mike ல் பேச தொடங்கினாள் சங்கீதா.. இப்போது IOFI நிர்வாகத்துக்கான ஓரிரு சொற்ப விருதுகளையும் சந்கீதவைத் தொடர்ந்து சிலருக்கு வழங்கிய பிறகு மேடைக்கு சென்று மீண்டும் அடுத்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசத்தொடங்கினாள் சங்கீதா.. கலையை ரசிக்காத மானிடர் உண்டோ இவ்வுலகில்? அப்படி இருக்க அந்த கலையுலகில் நமது உதவியுடன் கலக்கிய சில சினிமா நட்சத்திரங்களுக்கு நாம் விருதுகள் வழங்க மாபெரும் ஆட்களாக இல்லாதவர்களாக இருக்கலாம், இருப்பினும் நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சில விருதுகள் குடுத்து கௌரவிக்க IOFI award jury members தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான விருதுகளைப் பார்ப்போம். முதலாவது: IOFI – Best manly appearance award. இந்த விருதை வாங்கப்போகும் நபர் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best Manly appearance award.. (Click to view) இந்த விருதுக்கு உரியவர் நடிகர் திரு ஆர்யா.. (கரகோஷம் ஒலித்தது.) மேடை எரிய ஆர்யா இதற்கான விருதை நண்பர் ராகவிடம் வாங்கிக்கொண்டார். மேடையில் விருதை வாங்கிய பின் ஓரிரு வார்த்தைகளை பேசினார் ஆர்யா. “IOFI க்கு எனது நன்றிகள். தவிர ராகவை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு, மதராசபட்டினம் shooting போது emy jackson க்கு அவர்தான் உடைகள் suggest பண்ணார், அதுக்கு அப்புறம் என்னோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும், வேட்டை படத்துக்கும் பாடல்களில் வரும் உடைகளை அவர்தான் எனக்கு வடிவமைச்சார், நண்பர் ராகவ் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழுத்துக்கள். நன்றி” – என்று பேசி முடித்து விடை பெரும்போது அரங்கத்தில் “yo macho man” என்கிற சத்தத்துடன் கரகோஷம் ஒலித்தன. நன்றி திரு ஆர்யா.. இப்போது நாம் காண இருப்பது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது. IOFI – Best performance by female lead artist. இந்த விருதை வாங்கப்போகும் பெண் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best performance by female lead artist (Click to view) மேடை எரிய நடிகை ரிச்சா, விருதை நடிகர் ஆர்யாவிடம் பெற்றுக் கொண்டார். (கரகோஷம் எழும்பி அடங்கியது.)

இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu… ummaahhh…. (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai…. ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa) Thank you Richa.. – என்றாள் சங்கீதா.. இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது.