இடை அழகி மேடம் சங்கீதா 8 68

அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…. – என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து “அப்படியா?” என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்பது போல முகபாவனை செய்தாள்)..

இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் “நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன…. கரகோஷம் மிதமாக எழுந்தன. – அவர் பாடிய பாடல் (click here to listen) ….. – இந்த உன்னதமான பாடலில் “சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்” என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. – (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.) இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி “ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு “எனக்கு முன்னாடியே சொல்லல?” என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது…. சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?….- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா. உண்ணி கிருஷ்ணன் பாடல் முடிந்ததும், மீண்டும் மேடைக்கு சென்று பேசத் தொடங்கினாள் சங்கீதா.. “IOFI இன்று வரை வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஆடை அலங்காரம்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் சமீபமாக design செய்த ஓரிரு ஆடைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை மனதில் வைத்து இந்த நபருக்கு நாம் பரிசளிக்க போகிறோம்.” என்று ஒரு envelope பிரித்து படித்தாள். “இந்த விருதை வழங்க Mr.Mahesh Yadhav மற்றும் CEO Mr.Raghav அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். (கரகோஷம் ஒலித்தன..) இருவரும் மேடைக்கு வந்தார்கள். ராகவ் கண்களில் ஒரு பெரிய excitement கலந்த சிரிப்பு தெரிந்தது. அதற்க்கு காரணம் இப்போது தெரியும்.. And the winner is (சந்கீதவால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்சு பேச்சில்லை ஒரு நொடி.) “come on sangeetha… read.. dont delay…. start saying the name…” – என்று பின்னாடி இருந்து சஞ்சனா மெதுவாக கத்த பெயரைப் படித்தாள் ” And the winner is சங்கீதா குமார்”.. (பேப்பரை அப்படியே mike அருகே போட்டுவிட்டு கண்களில் லேசான நீர்துளிகளோடு கரகோஷம் எழும்பும் சத்தத்துடன் கேட்டு அதிர்ச்சியும் சந்தோஷமும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றாள்.) ராகவ் “Come on sangeetha” என்று கூலாக சங்கீதாவை கை பிடித்து மேடையின் நடுவில் கூட்டி நிற்க வைத்தான். இப்போது உரிமையுடன் தானே மைக் எடுத்து பேச ஆரம்பித்தான் ராகவ்.