இடை அழகி மேடம் சங்கீதா 8 68

stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? – என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர். இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்….) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல…. (இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் – இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.) இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா.. அடுத்ததாக நாம பார்க்க இருக்கிறது சிறந்த வில்லனாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு குடுக்கப்போகும் விருது. IOFI award – Best villain performance by a Hero. இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? வீடியோ முடிந்ததும், மூளை முடுக்குகளில் இருந்தும் தல தல என்று கூச்சலும், விண்ணைத் தொடும் விதம் விசில்களும் பறந்தன. அனைத்தையும் அன்புடன் பெற்று அமைதியாய் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மேடை ஏறினார் ultimate star அஜித். தனது விருதை ஹிந்தி நடிகர் Aamir khan னிடம் இருந்து பெற்றார் அஜித். மெதுவாக பேச ஆரம்பித்தார் – “இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு காரணம் Mr.Mahesh Yadhav மேல எனக்கு இருக்குற மரியாதையும் , ராகவ் கிட்ட எனக்கு இருக்குற நட்பும் அவர் நான் நடிச்ச பில்லா படத்துல costume designer ஆக வேலைப் பார்த்த போது அவர் கிட்ட நான் பார்த்த தொழில் அற்பனிப்பும்தான். அதற்க்கு எனது பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழுத்துகிறேன். நன்றி.” – என்று சிறிதளவில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போதும் அதே சத்தமான கரகோஷம். நன்றிகள் திரு அஜித் அவர்களே – என்றாள் சங்கீதா. அடுத்ததாக சிறந்த cool action performance வரிசையில், இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? திரையில் வீடியோ கிளிப்பிங் முடிந்ததும், விசில்கள் மூளை முடுக்குக்கும் பறந்தது. “தளபதிதிதி” என்று உற்சாக குரல்கள் ஆடிட்டோரியம் முழுவதும் அனைவரது காதுகளையும் துழாவி எடுத்தது. கை தட்டி ஆரவாரித்து ரசிகர்கள் தங்களது பாசத்தை இளையதளபதி மேடைக்கு வருகையில் கொட்டினார்கள். மேடையில் தனக்கான விருதை நண்பர் அஜித்திடம் மகிழ்ச்சியாய் ப் பெற்றார் விஜய். மெதுவாக mike பிடித்து பேசினார் விஜய்.

இந்த… award குடுத்ததுக்கு IOFI க்கு எனது நன்றிகள்… (கரகோஷம் பலமாக ஒலித்தன) உழைப்பால் உயர முடியும் னு எடுத்து சொல்லுறதுக்கு தன் வாழ்க்கையையே உதாரணமா காமிச்சி இருக்கார் Mr.Mahesh Yadhav. அதே வழியில் அவர் மகனும் சிறந்து விலங்கிட்டு வரார். நான் ராகவுடன் இது வரை பணி புரிந்ததில்லை, ஆனால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. All the best Raghav. இன்னும் நிறைய வெற்றிகள் IOFI அடைய வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். – என்று பேசி விட்டு நடிகர் விஜய் இறங்கும்போதும் விசில்கள் சத்தம் குறையவில்லை. இவர்களை அடுத்து சிறந்த charming face மற்றும் வித்யாச நாயகன் விருதுகளை சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் குடுத்தார்கள். அதை அடுத்து flawless acting performance விருதை நடிகர் தனுஷுக்கு கொடுத்தார்கள். அப்போது மேடை எரிய தனுஷ் “why this kolaveri kolaveri kolaveri di” என்ற பாடலைப் பாடி அரங்கத்தில் உள்ள அனைவரது pulse எகிறும் விதம் பாடிவிட்டு அவர் அமைதியாய் மேடை இறங்கி வந்து அமர்ந்தார். இப்பொழுது நாம் கௌரவிக்க இருப்பது சிறந்த மேற்கிந்திய சிந்தனையாளர் மற்றும் படைப்பாளி. அவரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்ப்போம். அரங்கம் முழுதும் இவருடைய அறிவாற்றளுக்கும் சிந்தனைக்கும் நல்ல மரியாதை இருக்கிறது என்பது இவர் தன் இருக்கைலிருந்து எழுந்து மேடைக்கு வரும் வரை மிகுந்த சத்தத்துடன் நீண்ட கைத் தட்டல்களில் நன்கு தெரிந்தது.